மனைவி மீது சந்தேகம்; கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் கைது- சிவகாசியில் பரபரப்பு!
சிவகாசி அருகே மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவர், தகராறின்போது கழுத்தை அறுத்து மனைவியை கொலை செய்தார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “எம்.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சுப்பட்டி கக்கன் காலனியை சேர்ந்தவர் ராம்கலா(வயது 29). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாலாஜி(35) என்பவருக்கும் இடையே கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகனும் … Read more