பெண் மரணம்.. வழக்கை மாற்றிய 4 வயது சிறுமியின் ஓவியம்..! சிக்கிய அப்பா..!
Pappa Killed Mumma, UP News: உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் நான்கு வயது சிறுமியின் ஓவியம், தனது அம்மாவை கொலை செய்தவரை கண்டிபிடிக்க உதவியுள்ளது. தனது தந்தை தனது தாயைத் தூக்கிலிட்டுக் கொன்றதாக அவர் வரைந்துள்ளார்.