Tiktok Ban In America: சீனாவின் டிக்டாக் செயலி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பிரபலமான இந்த செயலி சீனாவில் அறிமுகமானாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் தேசப்பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சார்ந்த பிரச்னைகளை காரணம் காட்டி டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், ஈரோன், நேபாள், சோமாலியா, கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் டிக்டாக் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாடுகளில் டிக்டாக் … Read more