கிரிக்கெட் வீரருக்கு தொடரும் நீதிமன்ற விசாரணை! மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு
காட்மண்டு: நட்சத்திர கிரிக்கெட் வீரர் லாமிச்சானேவின் காவலை 5 நாட்கள் நீட்டித்து நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அக்டோபர் 13ஆம் தேதி அனுமதி வழங்கியது. லாமிச்சனே குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் கூறி வருகிறார். முன்னதாக அக்டோபர் 6 ஆம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் லாமிச்சேன் கைது செய்யப்பட்டார். அவரை விசாரிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் … Read more