எங்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள் – தமிழக அரசுக்கு மத்திய இணையமைச்சர் வேண்டுகோள்

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் டிடு சேலத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார். இன்று காலை பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த அவர், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டடுக்கு  பேருந்து நிலையத்தை பார்வையிட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு தமிழகத்திற்கு பிரதம மந்திரி ஆதி … Read more

Hajj Pilgrimage: மெக்காவின் மசூதியை விரிவுபடுத்த 53 பில்லியன் டாலர்கள் செலவு!

Women Hajj pilgrims: பெண் ஹஜ் யாத்ரீகர்கள் இனி ஹஜ்ஜில் ஆண் பாதுகாவலருடன் செல்ல வேண்டியதில்லை என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. அனைவருக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான செலவைக் குறைக்கும் நோக்கில் அரசு செயற்பட்டு வருவதாக  சவுதி அரேபியா தற்போது தெரிவித்துள்ளது. ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்பும் ஒரு பெண் யாத்ரீகர், இனி ஆண் பாதுகாவலர் அல்லது ‘மஹ்ரம்’ எனப்படும் ஒரு குழுவுடன் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் … Read more

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் – நாளை தொடங்குகிறது விசாரணை?

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, நமக்கு 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும் என பதிவிட்டிருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த … Read more

Welcome to parenthood… நயன் – விக்கிக்கு நடிகரின் கடிதம்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா. வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த அவர் பலமுறை தனிநபர் விமர்சனத்தையும் கடுமையாக சந்தித்திருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் தன் உழைப்பால் தற்போது நடிகைகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்துவருகிறார். அவர் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு … Read more

போக்குவரத்து நெரிசல் குறித்தக் கவலை இனி இல்லை : பறக்கும் டாக்சி அறிமுகம்

காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரிய நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல் தவிக்கும் போது, அப்படியே காரோடு வானத்தில் பறந்து செல்லும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என கண்டிப்பாக யோசித்திருப்போம். இந்தக் கனவு தற்போது நனவாகி உள்ளது. சீனாவைச் சேர்ந்த எக்ஸ்பெங் என்ற நிறுவனம் துபாயில் பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பறக்கும் டாக்சி செயல்படும் விதம் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம். பறக்கும் டாக்ஸி பறக்கும் டாக்சி அல்லது ஏர் டாக்சி குறித்து … Read more

நஞ்சில்லா உணவை வழங்கி நிறைவான வருவாய் ஈட்டும் இயற்கை விவசாயி!

Organic Farmer: நோய்தொற்று காலத்திற்கு பிறகு உணவு மற்றும் விவசாயத்தின் அருமையை பலரும் உணர்கின்றனர். குறிப்பாக இயற்கை விவசாயத்தின் அவசியத்தை இன்றைய  தலைமுறையினர் உணர்ந்து வருகின்றனர். இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற தவறான புரிதலை உடைத்து இயற்கை விவசாயத்தை லாபகரமாக செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார் விவசாயி பொன்முத்து. பல்லடத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கெரடமுத்தூர் கிராமம். அங்கு கடந்த ஏழு வருடங்களாக 15 ஏக்கரில் இயற்கை விவசாயம் … Read more

அணு ஆயுதத்தை பயன்படுத்தினால்… ரஷ்யாவை எச்சரிக்கும் G7 நாடுகள்!

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்திய நிலையில்,  G7 நாடுகள்  தாக்குதல்களை வன்மையாக கண்டித்ததோடு, உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்  என்று எச்சரித்துள்ளது. வீடு. G7 நாடுகளின் தலைவர்கள் (பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான்), “உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், நடந்து கொள்ளும் ரஷ்யா, அணு ஆயுத தாக்குதல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரசாயன, உயிரியல் … Read more

திருமணம் செய்ய அவர் இப்படி இருக்க வேண்டும் – திரிஷா ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இளம் நடிகர்கள் முதல் சீனியர் நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்திருக்கும் அவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக  நடித்து அசத்தியுள்ளார். இதுவரை பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற அவருக்கு, பொன்னியின் செல்வன் படம் புது அடையாளத்தையும், சிறப்பையும் திரிஷாவுக்கு கொடுத்திருக்கிறது.  ஸ்டார் நடிகையாக இருக்கும் திரிஷா, பொன்னியின் செல்வன் திரைப்பட புரோமோஷனையொட்டி பல தொலைக்காட்சி மற்றும் யூ … Read more

தமிழக அரசிடம் மட்டும் நிதி இருந்து இருந்தால்… எம்எல்ஏ பேச்சு!

கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் 50 நியாய விலை கடைகள் அனைத்தும் படிப்படியாக மாநகராட்சியின் சொந்த கட்டிடத்தில் இயங்கும் என மாநகர துணை மேயர் தமிழழகன் தெரிவித்துள்ளார்.  சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கும்பகோணம் 13 வது வார்டு  நியாய விலை கடை இன்று திறக்கப்பட்டது.  கும்பகோணம் நகராட்சியாக இருந்த போது 45 வார்டுகள் இயங்கின. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் இதன் எண்ணிககை 50 ஆக உயர்ந்தது. இந்த 50 வார்டுகளுக்கும் தனித்தனி … Read more

தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! படித்த கல்லூரிக்கு ₹20 கோடி நன்கொடை

குண்டூர்: அமெரிக்காவைச் சேர்ந்த என்ஆர்ஐ மருத்துவர், ஆந்திர அரசு மருத்துவக் கல்லூரிக்கு, தனது வாழ்நாள் சேமிப்பான 20 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார். ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் ரூ. 20 கோடியை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் மருத்துவக் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கினார். டாக்டர், உமா தேவி கவினி என்பவர், குண்டூரை பூர்வீகமாகக் கொண்டவர் மற்றும் 1965ம் ஆண்டு, குண்டூர் அரசு மருத்துவக் கல்லூரி GMCஇல் மருத்துவப் … Read more