IDBI வங்கி தனியார் மயமாக்கல் குறித்து நிதியமைச்சகம் வழங்கிய முக்கிய தகவல்!

வங்கி தனியார்மயமாக்கல்: நாட்டில் வங்கி முறையை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசாங்கம் மீண்டும் இன்னொரு வங்கியை தனியார்மயமாக்கப் போகிறது. ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்குவதற்கான ஏல நடவடிக்கைகள் மார்ச் மாதத்திற்குள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. அதே சமயம், அடுத்த நிதியாண்டில் அதை விற்பனை செய்யும் செயல்முறையை மேற்கொள்ளலாம். இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐடிபிஐ வங்கியில் உள்ள அரசின்  60.72 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் வங்கியை தனியார்மயமாக்க, முதலீட்டாளர்களிடமிருந்து அரசாங்கம் கடந்த வாரம் … Read more

திக் திக் சம்பவம்… ஜஸ்ட் மிஸ்ஸில் தலை தப்பியது – லிஃப்டில் இதை மட்டும் செய்யவே செய்யாதிங்க!

10 மாடிகள் கொண்ட கட்டடத்தில் லிஃப்ட் பாதி வழியில் பழுதாகி நிற்பது, மின்தடையால் பலமணி நேரத்திற்கு லிஃப்ட் நிறுத்தப்படுவது போன்ற செய்திகளை அடிக்கடி காண முடியும். அதுபோல, மூடும் லிஃப்டின் கதவில் கை, கால்களை விட்டு மாட்டிக்கொள்வது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. அந்த வகையில், ரஷ்யாவில் லிஃப்ட் ஒன்று கோளாறாகி, கதவை மூடாமலேயே திடீரென அடுத்த தளத்திற்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது. லிஃப்ட் ஒரு தளத்தில் நின்றுகொண்டிருந்தபோது, ஒருவர் அதில் இருந்து வெளியேறுகிறார், உடனே மற்றொருவர் லிஃப்டில் … Read more

Video: லிஃப்டில் சிக்கிய 7 பேர் – போராடி மீட்ட காவலர்கள்; குவியும் பாராட்டு!

சென்னை தியாகராய நகரின் ஜி.என். செட்டி சாலையில் உள்ள வணிக வளாகத்தின் 2ஆவது தளத்தில் பிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று இன்று மதியம் (அக். 10) சென்றுள்ளது.  அப்போது, அவர்கள் கட்டடத்தில் இருந்த லிஃப்டை பயன்படுத்தியபோது, திடீரென லிஃப்ட் பழுதானது. அதில், ஒரு சிறுவன், மூன்று பெண்கள் உள்பட மொத்தம் 7 பேர் சிக்கினர். லிஃப்ட பழதானதால் அச்சமடைந்தத அவர்கள் தங்களை காப்பற்றும்படி கூச்சலிட்டுள்ளனர்.  ஏறத்தாழ ஒருமணி … Read more

Viral Video: சிவனடியார்களை மிஞ்சிய ஆடு – கங்கை கரையில் சிவ வழிபாடு!

விலங்குகளின் வித்தியாசமான செயல்பாடுகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன. விலங்குகள் வேட்டையாடுவது, மனிதர்களும் விளையாடுவது, சாலையில் விநோதமாக செயல்களில் ஈடுபடும் பல வீடியோக்களை நீங்களும் கடந்துவந்திருப்பீர்கள். அந்த வகையில், இந்த வீடியோவில் இந்த விலங்கின் பக்தியை கண்டால் கல்லும் கரைந்துவிடும். ஒரு கோயிலில் தெய்வத்திற்கு தீபாராதனை காட்டும்போது, ஆடு ஒன்று  மண்டியிட்டு கடவுளை வணங்கும் செயல்தான் இப்போது, வைரலாகி வருகிறது.  The goat bowing in front of the Shivling with the … Read more

‘எங்களை அழிக்க முயற்சி’ – உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் குறித்து அதிபர் ஜெலென்ஸ்கி

ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த சில மாதங்களாக ஒப்பீட்டளவில் பெரிய அளவில் தாக்குதம் ஏதும் இல்லாத நிலையில், திங்களன்று உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அதன் பல நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தன. இதற்கிடையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் கணக்கில், “ரஷ்யா எங்களை முழுவது அழிக்க முயற்சிக்கிறது” என்றும் உக்ரைனியர்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். உக்ரைனின் உள்துறை அமைச்சக ஆலோசகர் ரோஸ்டிஸ்லாவ் ஸ்மிர்னோவ் இது குறித்து கூறுகையில், கியேவில் … Read more

தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு துறை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு விற்பனைகள், களைகட்ட துவங்கி உள்ளது. இந்த நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் … Read more

பிக்பாஸில் இருந்து அவரை தூக்குங்கள் – மத்திய அமைச்சருக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், சல்மான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்றுள்ள இயக்குநர் சஜித் கானை, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16ஆவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். … Read more

ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி கோவிலில் வசித்த ‘சைவ’ முதலை இறைவனடி சேர்ந்தது!

நமது வாழ்நாளில் எத்தனையோ அதிசய கதைகளை, புராணங்கள், காப்பியங்கள் மூலமாகவும், செவிவழிக்கதைகள் மூலமாகவும் கேட்பதுண்டு. ஆனால் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த பேரதிசயமாக இருந்த முதலையாழ்வார் என அழைக்கப்பட்ட சைவ முதலை இன்று இறைன் திருவடி சேர்ந்தது. கேரளாவின் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி திருக்கோவிலில் பகவான் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்த ‘சைவ முதலை’ பபியா இன்று, அதாவது அக்டோபர் 10 அன்று காலமானது. கேரள மாநிலத்தின் காசர்கோடில் உள்ள அனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி திருக்கோவில் … Read more

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் விவகாரம் : அரசு எடுத்திருக்கும் முடிவு!

சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள முதல் இருக்கை. இதில் பணியமர்த்தப்படும் பேராசிரியர் தற்போது இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒரு முறை இணைப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி வழங்குவார்.  இந்த இருக்கையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு இன்று (அக். 10) துவக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் … Read more

'பசு தேசிய விலங்கா… வேற வேல இல்லையா எங்களுக்கு' – உச்ச நீதிமன்றத்தை கோபத்தில் ஆழ்த்திய பொதுநல வழக்கு

பசுவை தேசிய விலங்குகாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. பசு பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம் என்றும், பசு பாதுகாப்பில் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அமந்த மனுவில் குறிப்பிடுப்பட்டிருந்தது.  இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே கௌல், அபாய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்தனர். மேலும், நீதிமன்றம் மனுதாரரிடம்,”இதுதான் நீதிமன்றத்தின் வேலையா?, இதுபோன்ற வழக்குகளை தொடர்ந்து ஏன் … Read more