TN Rain: 'இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை தகவல்

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, … Read more

நீட் முதுநிலை 2022 கவுன்சிலிங் : முதல் சுற்று முடிவுகள் வெளியீடு – எப்படி பார்ப்பது?

Tamil Nadu NEET PG Counselling 2022: மருத்துவ கலந்தாய்வு குழு (MCC), நடப்பாண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வின் முதுநிலை படிப்புக்கான (NEET PG) கவுன்சிலிங் இறுதி சீட் ஒதுக்கீட்டை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.  இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் முதுகலை படிப்புக்கான கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், அரசு ஒதுக்கீட்டுக்கான தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த, நீட் முதுநிலை 2022 முதல் சுற்றுக்கான, தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியல், மருத்துவக்க கல்வி இயக்குநரகத்தின் … Read more

வீட்டில் கிடைத்த ‘அரிய’ புதையல்; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன தம்பதி!

உங்கள் வீட்டில் புதையல் ஒன்று கிடைத்தால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். சொர்க்கத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும் இல்லையா. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்பார்கள். இங்கே, பூமியில் இருந்து புதையலாக கிடைத்துள்ளது. கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு நிஜ வாழ்க்கையில் புதையல் கிடைத்து கோடீஸ்வரர்கள் ஆன சமப்வம் நடந்துள்ளது. வீட்டைப் பழுதுபார்க்க எடுத்த முடிவு அதிர்ஷ்டத்திற்கான ஆதாரமாக மாறியது. இந்த விவகாரம் பிரிட்டனில் நடந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஒரு கிராமத்தில் … Read more

சிக்கபல்லாபூர் ஈஷா மையத்தில் நாக மண்டபம்: திறந்துவைத்தார் கர்நாடக முதல்வர்

மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள் பெங்களூரு நகரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் ‘நாக மண்டபத்தை’ சனிக்கிழமை திறந்து வைத்து, ஈஷா அறக்கட்டளையின் ஆன்மீக பணிகளை துவக்கி வைத்தார். தொடக்க விழாவின் ஒரு பகுதியாக முதல்வர் திரு. பொம்மை, சுகாதாரத்துறை அமைச்சர் திரு. கே.சுதாகர் ஆகியோர் ஆரத்தி செய்து மலர்களை அர்பணித்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள நாக மண்டபம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக … Read more

பிலிம்பேர் விருதுகள் 2022 – யார் யாருக்கு என்ன என்ன விருது? முழு விவரம்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகின் மிகச்சிறந்த திரைப்படங்களைக் கொண்டாடும் வகையில் அக்டோபர் 9ஆம் தேதி பெங்களூரில்  67 வது தென்னிந்திய பார்லே ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2022 நடைபெற்றது.  பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் திரைக்கு வந்த படங்களில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.  பூஜா ஹெக்டே, மிருணால் தாக்கூர், கிருத்தி ஷெட்டி, சானியா ஐயப்பன் மற்றும் ஐந்திரிதா ரே ஆகியோரின் கண்கவர் நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.  … Read more

Mozhipor vs MK Stalin: இந்தியை திணிக்க வேண்டாம்! மற்றுமொரு மொழிப்போர் எதற்கு?

சென்னை: கட்டாயமாக இந்தியைப் புகுத்தி மற்றுமொரு மொழிப்போரைத் திணிக்காதீர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எண்ணத்தின் வடிவமாகவும் நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, … Read more

பேருந்து நிழற்குடையில் +2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை உள்ளது. அதன் அருகில் பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுண்டி பேருந்து நிறுத்தம் உள்ளது.  இந்த நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு மாணவன் ஒருவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து பல்வேறு பகுதிகளில் விசாரணை செய்ததில் சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வெங்காயதலமேடு கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் … Read more

RIP: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

குருகிராம்: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று காலமானார். அவருக்கு வயது 82. இந்தத் தகவலை சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் அவரின் மகனுமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.முலாயம் சிங் உடல்நிலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்ததையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளி்க்கப்பட்டு வந்தது.  मेरे आदरणीय पिता जी और सबके नेता जी नहीं रहे – श्री अखिलेश यादव — … Read more

Domestic Violence: குடும்ப வன்முறையால் 36 ஆண்டுகள் சங்கிலிச் சிறையில் அடைபட்ட பெண்

ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் 36 ஆண்டுகளாக ஒரு பெண் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்த்யிருக்கிறது. குடும்ப வன்முறை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிணைக்கப்பட்டு இருந்த பெண் அரசு சாரா நிறுவனத்தால் மீட்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண், இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் … Read more

ஜூன் 9 கல்யாணம்.. அக். 9 குழந்தைகள்..! நயன் – விக்கி திடீர் பெற்றோர் ஆனது எப்படி?

நயன்தாரா விக்னேஷ் சிவன் தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாய் தந்தையாகி இருப்பது தான் சோசியல் மீடியாக்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.  திருமணமான 4 மாதத்தில் எப்படி நயன்தாராவால் இரட்டை குழந்தைக்கு தாயாக முடியும் என்ற கேள்வியை பலரும் முன்வைத்து வருகின்றனர்.  அதோடு நயன்தாரா கர்ப்பிணி வயிறு உடன் இதுவரை எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லையே என்ற கேள்வியும் உலா வருகின்றது.  நயன்தாரா –  விக்னேஷ் சிவன் ஜோடி நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து பணியாற்றிய போது … Read more