ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யணுமா? ஆன்லைனிலேயே செய்யலாம்

Online Train Ticket Cancellation: சுற்றுப் பயணம் அல்லது வெளி ஊர்களுக்கு திட்டமிடும் பலரும் கடைசி நேர சூழல் காரணமாக பயணத்தை மேற்கொள்ள முடியாமல் ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அத்தகைய சூழலில் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே குறிப்பிட்ட தொகையை ஐஆர்சிடிசி திரும்ப கொடுக்கும்.  சிலருக்கு ஒட்டுமொத்தமாக புக் செய்த டிக்கெட்டுகளை எப்படி கேன்சல் செய்வது அல்லது ஒரு குழுவில் இருக்கும் ஒருவரின் டிக்கெட்டை மட்டும் எப்படி கேன்சல் … Read more

யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்!

தற்போது கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு உள்ளனர்.  பொது இடங்களில் பொது மக்கள் கூட்டமும் அதிகளவில் வர தொடக்கியுள்ளதால் இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.  ரகுமான், அனிருத், யுவன் சங்கர் ராஜா, இளையராஜா என அனைவரும் கான்செர்ட் நடத்தி அதில் வருமானம் பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில் கோவையில் நேற்று சனிக்கிழமை, தனியார் யூட்யூப் சேனல் சார்பில் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.   கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் … Read more

ஓபிஎஸ் அணிக்கு ஜம்ப் அடித்த எடப்பாடி அணியின் முக்கிய புள்ளி

அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்ததில் இருந்து உட்சக்கட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொதுச்செயாலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், கட்சியின் முழுக்கட்டுப்பாடும் அவர் வசம் இன்னும் வரவில்லை. நீதிமன்ற படிகள் ஏறும் சூழலே இருந்து வருகிறது. அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்ந்தீமன்றம் தீர்பளித்திருக்கும் நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் ஓ.பிஎஸ். அதிமுக அலுவலக சாவியும் இப்போது எடப்பாடி வசமே இருக்கிறது. இந்திய … Read more

பொன்னியின் செல்வன் படத்தால் ஓரம்கட்ட 4 தமிழ் படங்கள்!

மணிரத்தினம் இயக்கத்தில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு கடந்த செப்டம்பர்-30ம் தேதி திரையரங்குகளை தெறிக்கவிடும் வகையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்களை பெரிதும் திருப்திபடுத்தியதோடு மட்டுமின்றி பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை வாரி குவித்துள்ளது.  கல்கியின் கைவண்ணத்தில் 1995ம் ஆண்டு எழுதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ படத்தை திரைப்பட வடிவில் கொடுக்க பல ஆண்டு காலமாக பலரும் முயற்சித்து தோல்வியுற்ற நிலையில் தற்போது அதனை மணிரத்தினம் சாதித்து காட்டி இருக்கிறார்.  லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் … Read more

பிக்பாஸ் வீட்டிற்கு மைனா நந்தினி செல்லாதது ஏன்? விஜய் டிவி வைத்திருக்கும் சர்பிரைஸ் இதுதான்

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தொடக்க விழா ஷூட்டிங் எப்போதும் போல் இந்த முறையும் கிராண்டாக நடைபெற்று இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கே இருக்கும் உரிய ஸ்டைலுடன் மேடையில் தோன்றினர். அவர்களை தொகுப்பாளர் கமல்ஹாசன், தனக்கே உரிய பாணியில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார். யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்ற பிக்பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட் … Read more

வாகன ஓட்டிகளுக்கு வந்தது புது சிக்கல்! அரசாங்கம் அதிரடி உத்தரவு!

வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமை தற்போது வந்துவிட்டது, இப்போதெல்லாம் யாருமே மிதிவண்டிகளை பயன்படுத்துவதில்லை.  பைக், கார், பேருந்து போன்ற வாகனங்களை தான் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர், இதுபோன்ற வாகனங்கள் ஒருபுறம் நமக்கு சௌகரியத்தை கொடுத்தாலும் மறுபுறம் இது நம்முடைய சுற்றுசூழலுக்கு முழுக்க முழுக்க தீங்கினை விளைவிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சு புகையால் நமது வளிமண்டலம் மாசடைகிறது, நமது சுற்றுசூழல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  … Read more

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உலக அளவில் பதிவு செய்த கஷ்மீரி பெண்கள்

Anti Terrorism: காஷ்மீரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் UNHRC நிகழ்வில் உரையாற்றி, தங்கள் அவலத்தை உலகின் முன் கொண்டுவந்தததற்கு இந்தியா வரவேற்பு தெரிவிக்கிறது. முதன்முதலாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) நிகழ்வில் உரையாற்றினார்கள். தஸ்லீமாவும் ஷுஐபும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின், குறிப்பாக காஷ்மீரி பெண்களின் அவல நிலையை எடுத்துரைத்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய தஸ்லீமா, “பயங்கரவாதிகளால் பல நெருங்கிய குடும்ப … Read more

'பொன்னியின் செல்வன் வலதுசாரி படம்' – ராஜராஜ சோழன் சர்ச்சையில் வான்டடாக வண்டியில் ஏறும் மோகன்.ஜி

‘அய்யன்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏஆர்.கேந்திரன் முனியசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்’. அவரே நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான், சிவக்குமார், டெல்டா வீரா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். வரும் நவ.4ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின், ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (அக்.8) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா … Read more

கிழங்கை பார்த்து பார்த்து வாங்கிய நிர்மலா சீதாராமன்… மயிலாப்பூர் மார்க்கெட்டுக்கு திடீர் விசிட்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று (அக். 9) சென்னை வந்தார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில், மயிலாப்பூரில் உள்ள தெருவோரத்தில் இருந்த கடைகளில் காய்கறி வாங்கினார். இதனால், அப்பகுதி சிறிது பரபரப்பாக காணப்பட்டது.  இதுகுறித்த வீடியோ நிர்மலா சீதாராமனின் அதிகாராப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், கடையில் இருந்த கிழங்கு வகைகளை மத்திய அமைச்சர் பக்குவமாக பார்த்து வாங்கினார். தொடர்ந்து, அங்கிருந்த வேறு கடையில் ஒருசில கீரைக்கட்டுகளையும் வாங்கினார். … Read more

மத்திய அரசு பணிக்கு படிப்பவரா நீங்கள்…. நாளை இதை தவறவிடாதீர்கள்!

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் … Read more