இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாள் இன்று! புதிய சீருடையை அறிமுகப்படுத்தியது IAF

புதுடெல்லி: இந்திய விமானப்படை நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. முப்படைகளில், இந்திய வான்வெளியைப் பாதுகாக்கும் இந்திய விமானப் படையானது, இயற்கைப் பேரிடர்களின் போது மீட்புப் பணிகளை மேற்கொண்டு மிகவும் முக்கிய பணியாற்றுகிறது. தேசத்தை காக்கும் இந்திய விமானப்படையின் (IAF) விமான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அக்டோபர் 8அம் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 8, 1932 இல் இந்திய விமானப்படை  நிறுவப்பட்டது. அந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும், இந்திய விமானப்படை தினம் அக்டோபர் … Read more

Thunivu: செல்பி எடுத்த அஜித்! மகிழ்ச்சியில் அமீர் – பாவனி

அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் மாஸாக உருவாகிக் கொண்டிருக்கிறது.வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாகும் இந்தப் படம், மங்காத்தா பாணியில் படம் மாஸாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் அஜித்துடன் சேர்ந்து மஞ்சுவாரியர், சர்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமாக கோக்கன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ‘துணிவு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். வலிமை வெளியானவுடன் அதே ஜோரில் தொடங்கப்பட்ட  ஏகே 61 படப்பிடிப்பு, ஜோராக சென்று கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக இந்த ஷூட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட … Read more

நாமக்கல் முக்கோண காதல் விவகார வழக்கு! காதலர் ராமனின் ஆயுள் தண்டனை ரத்து

சென்னை: முக்கோண காதல் விவகாரத்தில் பெண்ணின் காதலரை கொலை செய்த வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த பிகாம் பட்டதாரி சக்திவேல், பால் வியாபாரம் செய்து வந்தார். அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்பெண் படிக்கும் டியூட்டோரியலில் படிக்கும் லட்சுமணன் என்பவரின் சகோதரர் ராமன் என்பவரும் அப்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் தெரிந்த சக்திவேல், ராமனை … Read more

’மல்லிப்பூ’வுக்கு மயங்கிய சீமான் – பாராட்டு பத்திரத்தில் சொன்ன அன்பான வார்த்தைகள்

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படம் ரிலீஸான முதல் நல்ல வசூலை வாரிக் குவித்ததால், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மல்லிப்பூ’ பாடல் செம ஹிட் அடித்துள்ளது. கேட்போர் … Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த வைர நகை விற்பனையில் சாதனை

ஹாங்காங்: இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த இளஞ்சிவப்பு வைரம், 453 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு ($57 மில்லியன்) விற்கப்பட்டது. இந்த வைரத்தில் காரட் விலையானது, இதுவரை எந்தவொரு ஏலத்திலும் விற்கப்பட்ட வைரத்திற்கான காரட் அளவிலான அதிகபட்ச விலையாகும். 11.15 காரட் கொண்ட வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம் ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் விற்று புதிய சாதனை படைத்துள்ளது. ஹாங்காங் ஏலத்தில் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம் 57 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது, சர்வதேச அளவில் பேசப்படுகிறது. … Read more

வாரிசு ஷூட்டிங்கில் விஜயை சந்தித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் – பிரபல இயக்குநர்

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் பிரபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. விறுவிறுப்பாக சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் வெளியீடாக இருக்குமா? என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்றே சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் மற்றும் இயக்குநர் … Read more

e-rupee: பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு இந்திய அரசின் முதல் டிஜிட்டல் ரூபாய்

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி இ-ரூபாய் பணத்தை பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவின் மத்திய வங்கியானது CBDCயை சட்டப்பூர்வ டெண்டர் என்று வரையறுத்துள்ளது, இது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் பணமாகும். இது ரூபாய்த் தாளைப் போன்றே இறையாண்மைத்தன்மை கொண்ட பணமாகும். ஆனால் வேறு வடிவத்தில், தற்போதுள்ள நாணயத்திற்கு இணையாக மாற்றக்கூடியது. இதன் மூலம் பணம் செலுத்துதல் சட்டபூர்வமானது. பண மதிப்பின் சேமிப்பகமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  2022, அக்டோபர் ஏழாம் … Read more

மணி ஹெய்ஸ்ட் ரசிகரா நீங்கள் – இதோ உங்களுக்கான புதிய அப்டேட்!

நெட்பிளிக்ஸ் தளத்தின் ‘மணி ஹெய்ஸ்ட்‘ தொடர் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிகவும் வரவேற்பை பெற்றது. ஐந்து சீசன்கள் கொண்ட மணி ஹெய்ஸ்ட் தொடர் மொத்தம் 41 எபிசோட்கள் இருக்கிறது. அரசு அதிகாரங்களுக்கு எதிராக, அதன் முக்கிய வங்கி மற்றும் வருவாய் நிறுவனங்களில் ஒரு குழு கொள்ளை அடிக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடர், அரச அடக்குமுறைக்கு எதிரான கருத்துகளை வெகுமக்களிடம் கொண்டுசேர்த்தது. தொடரின் பிரபோஸர், பெர்லின், டோக்கியோ, நைரோபி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு மிகவும் … Read more

WWE குத்துச்சண்டை வீராங்கனை திடீர் மரணம்!

சாரா லீ, பிரபல பொழுதுபோக்கு குத்துச்சண்டையான WWE-இன் முன்னாள் வீராங்கனை. இவருக்கு வயது 30. சாரா லீ 2015, 1016 காலகட்டங்களில் WWE-இல் பங்கேற்று வந்தார்.  ‘டஃப் எனாஃப்’ ரியாலிட்டி ஷோவில் 2015ஆம் ஆண்டு வெற்றியடைந்தார். மேலும், விளையாட்டு-பொழுதுபோக்கு துறையில் தொடர்ந்து இயங்கி வந்தார். இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்ததாக அவரின் தாயார் டெரி லீ தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில்,”எங்களின் சாரா வெஸ்டன் இறைவனடி சேர்ந்தார் என்பதை கனத்த இதயத்துடன் … Read more

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற முதல் பிரெஞ்சு பெண் எழுத்தாளர் : யார் இந்த ஆனி எர்னெக்ஸ்

இளமைக் காலம் ஆனி எர்னெக்ஸ் பிரான்சின் நார்மேண்டி பகுதியில் உள்ள லில்லிபோன் நகரத்தில் 1940-ம் ஆண்டு பிறந்தார். பின்னர் அவரது பெற்றோர் Yvetot நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கு அவரது பெற்றோர் மளிகைக் கடை வைத்து நடத்தினர். பின்னர் ஒரு கத்தோலிக்க பள்ளியில் பயின்ற ஆனி எர்னெக்ஸ், அங்கிருந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவிகளைக் கண்டு தனது உழைக்கும் வர்கக்த்தைச் சேர்ந்த பெற்றோரையும், தங்களது வாழ்க்கை முறையையும் அவமானமாகக் கருதியதாக அவரது வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  தனது 18 … Read more