மகாபாரதம்தான் எங்கள் கனவுப் படம் – பதற வைக்கும் சைஃப் அலி கான்

பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் சைஃப் அலி கான். இவர் நடிகை கரீனா கபூரின் கணவரும்கூட. இவர் கிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்த விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இயக்கியிருந்தனர். பாலிவுட்டில் வெளியான படங்கள் சமீபமாக படுதோல்வியை சந்தித்துவரும் சூழலில் இந்த வெற்றி பாலிவுட் திரையுலகில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விக்ரம் வேதா படத்துக்கு பிறகு சைஃப் அலி கான் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கிறார்.  ராமாயணட்த்தை … Read more

"இந்து மதமே இல்லை" வெற்றி மாறன், கமல்ஹாசன் கருத்துக்கு இணை அமைச்சர் எல்.முருகன் பதில்

ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதமே இல்லை என்று கூறி தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க தமிழகத்தில் சிலர் முயற்சிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு. மேலும் தமிழர்களும், இந்துக்களும் ஒன்று தான். ஆங்கிலேயர்கள் வரலாற்றை திருத்தி பொய்யான வரலாற்றை கூறியதாகவும் விமர்சித்துள்ளார்.  மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இன்று நீலகிரி மாவட்ட … Read more

தொடரும் மரணங்கள்… ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து வங்கி ஊழியர் முதல் சாமானியர்கள்வரை தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். நேற்று திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டார். இப்படி தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையே இந்த விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம்  பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தன. இதனையடுத்து ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் செம்மைப்படுத்தப்பட்டு, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் … Read more

17 கொலை செய்த சைக்கோ கொலைக்காரனின் கண்ணாடி பல மில்லியனுக்கு விற்பனை – காரணம் இதுதான்!

தற்போது, சைக்கோ கொலைக்காரர்கள் தான் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளனர். இதற்கு, நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சீரியல் கில்லர்கள் குறித்த வெப்-சீரிஸ், திரைப்படங்கள், ஆவணப்படங்கள்தான் இணையத்தில் ஹிட் அடிக்கின்றன. மேலும், இதுபோன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் டிஆர்பி எகுறுகின்றன.   இதுபோன்ற டிரெண்ட்கள் நல்லதா, கெட்டதா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க, சைக்கோ கொலைக்காரர்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கும், அதுகுறித்த பொருள்களை வாங்கவும் லட்சக்கணக்காணோர் தங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்க தயாராக உள்ளனர்.  அந்த வகையில், அமெரிக்க … Read more

பிக் பாஸ் இல்லத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம்; யார் அது?

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் குறிவைத்து தூக்கியதற்கு … Read more

கிரிக்கெட் விளையாடிய ஜான்வி; வைத்து செய்த நெட்டிசன்கள் – வீடியோ இதோ…!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி – பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் ஜோடியின் மூத்த மகள் ஜோன்வி கபூர். 25 வயதான ஜான்வி கபூர் 2018ஆம் ஆண்டு வெளியான ‘தாடக்’ எனும் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கோஸ்ட் ஸ்டோரிஸ், குஞ்சன் சக்சேனா, ரூஹி, குட் லக் ஜெரி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.  பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும், அவரது மனைவி சாக்ஷி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான … Read more

ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளைவிட குறைந்த ஊதியமா?… ராமதாஸ் கண்டனம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதற்காக மாதம் ரூ.5,000 ஊதியத்தில் பள்ளிக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மழலையர் வகுப்புகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் கடந்த 2018-ம் … Read more

என்னா அடி… ரத்தம் சொட்ட சொட்ட குடும்பிப்பிடி சண்டைபோட்ட பெண்கள் – ஓடும் ரயிலில் களேபரம்!

மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டநெரிசலோடுதான் காணப்படும். வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இருப்பதால், உள்ளூர் ரயில்களை அவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.  அந்த வகையில், நேற்று முன்தினம் மும்பை புறநகர் ரயில் ஒன்றில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை உண்டாக்கியுள்ளது. மும்பையின் தானே-பன்வல் உள்ளூர் ரயிலின் மகளிர் பெட்டியில் பெண் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டைதான் இந்த பரபரப்பிற்கான காரணம்.  சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகி வந்த வீடியோ … Read more

மெட்ரோ சிரிஷ் நடித்துள்ள ‘பிஸ்தா’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Pistha Movie Review: 2016ம் ஆண்டு வெளியான மெட்ரோ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ்.  இந்த படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். அவரது நடிப்பில் உருவான பிஸ்தா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரமேஷ் பாரதி இயக்கியுள்ள இந்த படத்தில் சிரிஷ், யோகி பாபு, சதீஸ், அருந்ததி நாயர், நமோ நாராயணன் போன்றோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு முடிவடை … Read more

டிஜிட்டல் நீரிழிவு புரட்சி: அடுத்த தலைமுறைக்காக செயற்கை செயல்தளத்த அறிமுகம் செய்த டாக்டர் மோகன்ஸ்

Diabetes Specialities Centre: நீரிழிவு சிகிச்சை மையங்களில் மிகப்பெரிய சங்கிலித்தொடர் நிறுவனமான டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம், “3D முனைப்பு திட்டத்துடன் கூடிய டாக்டர் மோகன்ஸ் டிஜிட்டல் நீரிழிவு புரட்சி (Dr. Mohan’s Digital Diabetes Revolution)” என்ற பெயரில் டிஜிட்டல் புத்தாக்க திட்டத்தை தொடங்கியிருக்கிறது. அதன் டிஜிட்டல் உருமாற்ற நடவடிக்கையின்கீழ் செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் திட்டமாக இது இருக்கிறது. இந்த மூன்று டிஜிட்டல் செயல்பாடுகள் கீழ்கண்டவற்றைக் கொண்டிருக்கும்:  1. ‘DIA’, தானியியக்க செயல்பாடாக … Read more