விலை மதிப்பற்ற உயிர்கள்… முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் செய்தி

தேசிய தன்னார்வ ரத்த தான தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “ரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வை தமிழ்நாடு … Read more

தமிழில் பெயர் வையுங்கள் – அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப்  வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,  கீதா ஜீவன் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் பேசிய சுப்பிரமணியன்,“அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அட்சய பாத்திர திட்டம் தன்னார்வ தொண்டு நினுவனங்களால் ஒருசில பள்ளிகளில்  நடத்தப்பட்டது.  ஆனால் திமுக ஆட்சியில்தான் தமிழக அரசால் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தெருநாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலானது. அது தொடர்பாக சிறப்பு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும். 7000க்கும் … Read more

'ரூ. 25 கோடி' கத்தை கத்தையாக கள்ளநோட்டு – குஜராத் தேர்தலுக்கா அல்லது சினிமாவுக்கா?

குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் பிரச்சாரப் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும், போலீசாரும் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தில் கள்ள நோட்டு புழக்கம் தற்போது அதிகமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த வகையில், ரூ. 25 கோடி கள்ள நோட்டுகளை குஜராத் போலீசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.  சூரத் நகரில் அகமதாபாத் – … Read more

பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க பலர் முயற்சி செய்து வந்தனர், எம்ஜிஆர் தொடங்கி கமல், ரஜினி என திரையுலகில் மூத்தவர்கள் அனைவரும் முயற்சி செய்த நிலையில் பலன் அளிக்கவில்லை. இதனை நான் எடுத்து முடிக்கிறேன் என்ற சபதத்தில் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார், முதல் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல் நாள் புக்கிங் பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்தது. … Read more

தடை செய்யப்பட்ட 63 ஆபாச இணையதளங்கள் – என்னென்ன தெரியுமா?

கடந்தாண்டு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை (IT Rules 2021) வெளியிட்டிருந்தது. அந்த விதியை மீறி, பெண்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் ஆபாச புகைப்படங்கள்/காணொலிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி புனே நீதிமன்றம் 63 ஆபாச இணையதளங்களை சுட்டிக்காட்டியது. அதேபோன்று, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் 4 இணையதளங்களை தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.  இந்த நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி, பரிந்துரைக்கப்பட்ட 67 இணையதளங்களில், 63 இணையதளங்களை தடை செய்யுமாறு, இணைய நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை … Read more

பொன்னியின் செல்வன் – வேற லெவல் அனுபவத்தை மிஸ் பண்ணாதீங்க!

ஒன் லைன்ல நிச்சயமா இந்தப் படத்தோட கதையைச் சுருக்க முடியாது. ஏகப்பட்ட ஒன்லைனர்ல ஒண்ணு மட்டும் சொல்லலாம். சோழ ராஜ்ஜியத்துக்கும், சோழ ரத்தத்துக்கும் ஆபத்து வந்தால், அதற்கு ஒரு பழிவாங்கும் படலமும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு வாரிசும் பின்னணியில் இருந்தால் அதுவே பொன்னியின் செல்வன்.  இளவரசன் ஆதித்த கரிகாலனின் ஆணைக்கிணங்க அரசரையும், இளவரசன், இளவரசியைச் சந்திக்கப் புறப்படும் வந்தியத்தேவன், சோழ சாம்ராஜ்ஜியத்தை அழிக்கத் துடிக்கும் நந்தினி, பழுவேட்டரையர் மற்றும் சிற்றரசர்கள் மூலம் மன்னராக விரும்பும் மதுராந்தகன் … Read more

தீவிரமாகுமா குரங்கம்மை? டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு நோய்த்தொற்று உறுதி

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் மேலும் மூன்று பேருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, தலைநகரில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகள் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, 30 வயதான நைஜீரிய பெண் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.   ஆதாரங்களின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகளைத் தவிர, வேறு … Read more

செப்டம்பர் 30 – த்ரிஷாவுக்கு ஸ்பெஷல்; காரணம் பொன்னியின் செல்வன் மட்டுமல்ல

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி கோலிவுட்டை ரூல் செய்துவருபவர் த்ரிஷா. 20 வருடங்களுக்கும் மேலாக டாப் 5 ஹீரோயின்களில் த்ரிஷாவும் தன்னை தக்கவைத்திருக்கிறார். அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நிலைத்து நின்றாலும் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் குந்தவை கதாபாத்திரம் அவரது திரைப்பயணத்தில் ஒரு வைரக்கல் என்றே கூறலாம். ஏனெனில், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தின் தன்மையை எழுத்தாளர் கல்கி அப்படி வார்த்திருப்பார்.  … Read more

பொன்னியின் செல்வன் – சோழ தேசம் சென்ற பார்த்திபன் பெருமித பேச்சு

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் இன்று முதல் திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் இதனை படமாக்கியிருப்பதாகவும், கோலிவுட்டிலிருந்து இந்தியாவுக்கு ஒரு … Read more