காற்றில் பறக்கும் அமைச்சர்களின் உத்தரவு! பேருந்தில் அடாவடி செய்யும் மாணவர்கள்

வேலூர்: வேலூர் மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் செல்லும் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. பள்ளி மாணவர்கள் இது போன்ற செயல்கள் செய்வதில் பேருந்தில் பயணிக்கும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். படிக்கட்டில் தொங்கியபடி பாட்டுக்கு பாட்டு போட்டி நடப்பது ஆச்சரியம் அளிக்கிறது. பின் படிக்கட்டில் பாட்டை தொடங்கிய பின் அந்தப் பாட்டு முடிந்தவுடன் முன் படிக்கட்டில் தொங்கியவர் விட்ட எழுத்திலிருந்து பாட்டை ஆரம்பிக்கிறார். போக்குவரத்து துறை அமைச்சர் … Read more

Mars OR Venus: செவ்வாயை விட சுக்கிரன் மேல் விஞ்ஞானிகளுக்கு காதல் அதிகம்? ஏன்?

‘ஆண்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள், பெண்கள் சுக்கிரனில் இருந்து வந்தவர்கள்’ என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கலாம். இந்த பழமொழி தொடர்பான ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும், மனிதர்கள் வேறு கிரகத்திற்கு செல்வது என்றால், முதலில் செல்ல வேண்டும்? அல்லது எந்த கிரகத்திற்கு முதலில் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நூற்றுக்கணக்கான எக்ஸோப்ளானெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, சுக்கிரன் கிரகம் தொடர்பான அறிவியல் ரீதியிலான ஆர்வமும் ஈர்ப்பும் அதிகமானது. இந்த கண்டுபிடிப்பு இந்த கிரகங்களில் மக்கள் வாழக்கூடியவை எவை … Read more

Monkeypox Vaccine: குரங்கம்மை நோய்க்கு ஜின்னியோஸ் தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது

நியூயார்க்: இந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய குரங்கம்மை நோயின் தாக்கம், அமெரிக்காவில் 25,000 க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் போல பரவலாக பாதிப்பை இந்த நோய்த்தொற்றும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் உலகமே கவனமாக இருக்கிறது. நோயைத் தடுக்க ஆராய்ச்சிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மும்முரமாக எடுக்கப்பட்டுள்ளன. குரங்கு அம்மை தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், முதல் டோஸ் செலுத்திய இரண்டு வாரங்களுக்குள் இது பாதுகாப்பு அளிக்கத் தொடங்கி விடுவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நேற்று (புதன்கிழமை, … Read more

சத்குருவை சந்தித்து ஆசி பெற்ற உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல்

உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் நேற்று (செப்.27) கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்று தியானலிங்கம் மற்றும் ஆதியோகிக்கு சென்று தரிசனம் செய்தார். அதன் பிறகு சத்குரு அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். கோவை மாவட்டத்திற்கு வருகை தரும் அரசியல் தலைவர்கள் ஈஷா மையத்திற்கு சென்று சத்குருவை சந்திப்பது, அங்கு இருக்கும் ஆதியோகி சிலையை தரிசனம் செய்துவதும் வழக்கம். அந்த வரிசையில் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலும் சத்குரு அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.  … Read more

முப்படைகளின் தலைமை தளபதியாக ஒய்வுபெற்ற லெட்டிணென்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமனம்

Anil Chauhan next Chief of Defence Staff: இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை (ஓய்வு) பாதுகாப்புப் படைகளின் அடுத்த தலைமை அதிகாரியாக (சிடிஎஸ்) பாதுகாப்புத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் பணியாற்றுவார் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து அந்த பதவி காலியாக இருந்தது. அதாவது சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு நியமனம். … Read more

திமுகவின் சரிவின் தொடக்கம் இது, இதிலிருந்து மீள முடியாது: பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்

திமுகவின் சரிவு தொடங்கிவிட்டது என்றும், அக்கட்சி இதிலிருந்து மீள முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘ஆ ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம், அதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று  தமிழக முதல்வர் நினைத்தால் இது தான் திமுகவினருக்கான சரிவின் தொடக்கம். இந்த சரிவில் இருந்து அவர்கள் ஒரு போதும் மீள முடியாது’ என தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் … Read more

Meera Mithun: ஓடி ஒளியும் மீராமிதுன்: கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும்,  உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை  தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.பின்னர்  ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, … Read more

எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தீய சக்தி பழனிசாமி என்று அழைக்கப்படுவார்: புகழேந்தி ஆவேசம்

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினரை கடுமையாக சாடினார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஜாதி சார்ந்த பேச்சுகளில் அதிக கவனம் செலுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நிர்வாகி, ‘கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களே, இந்த எடப்பாடி பழனிசாமியை யாரும் வரவேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் உள்ளன. அம்மா அவர்கள் சிறையில் இருந்தபொழுது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 … Read more

PFI-ஐ போல RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும் -லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்

Popular Front of India Banned: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உள்ளிட்ட 8 அமைப்புகளை ஐந்தாண்டுகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர். மத்திய அரசின் PFI தடை முடிவு செய்தி வெளியானவுடனே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கத் தொடங்கியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல தலைவர்கள், கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் … Read more

Banaras Film: ‘பனாரஸ்’ காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்!

பனாரஸ்: மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரவிச்சந்திரன். ‘கே.ஜி.எஃப்’, ‘கே..ஜி..எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப்படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’. ‘புயூட்டிஃபுல் … Read more