தெலுங்கு மக்களே 'பொன்னியின் செல்வன்’ உங்கள் படம் – சுஹாசினி சர்ச்சை பேச்சு

தமிழ் நாவல்களில் மணிமகுடம் என போற்றப்படுவது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். சோழர்களின் உண்மை வரலாற்றையும், தன் புனைவையும் கலந்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் தமிழர்களின் நெஞ்சில் ஆழமாக பதிந்திருக்கிறது. எனவே இதனை படமாக எடுக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் அவர்களால் அது சாத்தியமாக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மணிரத்னம் பொன்னியின் செல்வனுக்குட் திரை வடிவம் கொடுத்திருக்கிறார். லைகா தயாரித்திருக்கும் இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி சோழனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ் … Read more

கட்டிட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மனோகர். இவரது மகள் ரக்சயா, இவருக்கு வயது 20 ஆகும். இவர் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்ப்படுத்தி கொண்டார்.  இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து … Read more

‘தேனிக்கார நண்பா’ – பாரதிராஜாவுக்கு பரமக்குடியான் கமல் வாழ்த்து

ஸ்டூடியோவுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் சினிமாவை அவுட்டோருக்கு அழைத்து சென்றவர் இயக்குநர் பாரதிராஜா. கமல் ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினி உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் தமிழ் திரையை புரட்டி போட்டது. அந்தப் படம் வந்த பிறகுதான் பலருக்கும் இயக்குநராகலாம் என்ற நம்பிக்கையும், எண்ணமும் தோன்றியது. அதனையடுத்து பலரும் சினிமா ஆசையோடு தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வண்டி ஏறினர். பாரதிராஜா தொடர்ந்து இயக்கிய பல படங்களும் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை. அவரிடம் உதவி … Read more

காந்தி ஜெயந்தியை கொண்டாட ஆர்எஸ்எஸுக்கு உரிமை உண்டு – ஆளுநர் தமிழிசை

சி.பா.ஆதித்தனாரின்  118ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதித்தனார் சாமானியன் தொழில் செய்வதற்காக புத்தகம் எழுதியவர் நத்தை வேகத்தில் மட்டுமல்ல தந்தி வேகத்திலும் செய்தியை அளிக்க முடியும் என்று செய்து காட்டியவர் என்றார். மேலும் பேசிய அவர், “ எந்த மாநிலமாக இருந்தாலும் அதில் பெட்ரோல் குண்டுகள் வீசும் வன்முறை சம்பவம் நடைபெறக்கூடாது. … Read more

பூஜை அறையில் ஃபோட்டோ… வெந்து தணிந்தது காடு ஐசரிக்கு வணக்கத்த போடு – கூல் சுரேஷூக்கு செல்ஃபோன் கிஃப்ட்

சினிமாவில் பல பிரச்னைகளை சந்தித்த சிம்பு தற்போது செகண்ட் இன்னிங்ஸில் கலக்கிவருகிறார். சிம்புவின் மீட்சியை அவரது ரசிகர்கள் பலமாக கொண்டாடிவருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் கூல் சுரேஷ் ஒருவர். சிம்புவின் எந்தப் படம் வெளியானாலும் ப்ரோமோஷன் செய்த அவர் ஒருகட்டத்தில் யார் பாடம் வந்தாலும், “வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு” என்றே தனது பேச்சை தொடங்கினார் அவரது இந்தப் பேச்சு ஆரம்பத்தில் கேலி செய்யப்பட்டாலும் காலப்போக்கில் ரசிக்கப்பட்டது. அதேசமயம் அவரது இந்தப் பேச்சு விமர்சனத்தையும், கண்டனத்தையும்கூட சம்பாதித்தது. … Read more

திருப்பதி ஏழுமலையானுக்காக தயாரிக்கப்பட்ட அதிசய காஞ்சிபுரம் பட்டுச்சேலை !

பட்டுச்சேலைகளுக்கு உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் கோயில் தோப்புத் தெருவில் வசிப்பவர்கள் குமரவேலு கலையரசி தம்பதியினர். பட்டுச்சேலை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து தயாரித்துக் கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள்.  இவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில், பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாகப் பட்டுச்சேலை தயாரித்து வழங்கக் கேட்டுக்கொண்டார். வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் முகங்களையும், … Read more

எகிப்தின் கல்லறையில் 2600 ஆண்டுகள் பழமையான ‘Cheese’; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

தொல்லியல் கண்டுபிடிப்புகள் வரலாற்றின் வேர்களை அறிய பெரிதும் உதவுகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகளால் இதுவரை வரலாறு தொடர்பான பல தகவல்கள் கிடைத்துள்ளன. ஹரப்பா நாகரீகமாக இருந்தாலும் சரி, மெசபடோமியாவின் சரித்திரமாக இருந்தாலும் சரி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளால்தான் அவை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. இம்முறை எகிப்தில் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் கிடைத்த பொருள் அனைவரும்  ஆச்சர்யத்தில் அழ்த்தியுள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான பலாடைக்கட்டிடுகள் எகிப்திய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த  பாலாடை கட்டிகள் 2600 ஆண்டுகள் பழமையானது … Read more

மொட்டை மாடியில் வெள்ளை உடை அணிந்த பேய் மீது எஃப்ஐஆர் பதிவு

வைரல் வீடியோ: வாரணாசியில் வெள்ளை உடை அணிந்த ‘பேய்’ வீட்டின் கூரைகளில் நடமாடும் வீடியோ வைரலாக பரவி, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. செய்திகள், அச்சு ஊடகத்தில் மட்டுமே பிரதானமாக இருந்த காலம் மாறி, வீடியோக்களாகவும், டிஜிட்டல் முறைக்கும் மாறிவிட்டன. வீடியோ செய்திகள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு பாடி காபி பகுதியில் அமைந்துள்ள விடிஏ காலனியின் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலானதால் மக்களிடையே தொடங்கியது. அந்த வீடியோவில் ஒரு பெண் வெள்ளை உடையில் மிதப்பதைக் காண … Read more

காதலி பேசாத அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்: சோகத்தில் குடும்பம்

காதலி பேசாத விரக்தியில் டிப்ளமோ படித்த இளம் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் வீரபத்திரன். இவரது மகன் அன்பு செல்வன். இவருக்கு வயது 19. இவர் டிப்ளமோ முடித்து விட்டு வேலை தேடி வந்து உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை அன்புச்செல்வன் காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் அந்த பெண்ணின் அண்ணனுக்கு … Read more

விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்: வழிகாட்டியாய் வெளியான ‘பிரஹ்லாத்’ குறும்படம்!!

விடாமுயற்சியும் , கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்திய பிரல்ஹாத்தின் குறும்படம் – ஃபினோலெக்ஸ் தயாரித்த குறும்படம் இணையத்தில் வைரல்!! பிரல்ஹாத் குறும்படமானது பிரல்ஹாத் 14 வயதிலேயே, எப்படி வாழ்க்கை பயணத்தை மாற்றி தனக்கென வளத்தை உருவாக்கி கொண்டார் என்பதை விரிவாக விவரிக்கிறது. அச்சிறுவன்  கருணையுடனும், பக்தியுடனும், குறிக்கோளுடனும் பணிபுரிந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற தொழிலதிபர்  மறைந்த ஸ்ரீ பிரல்ஹாத் பி. சாப்ரியா ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் நம்பகமான நிறுவனர் . இவர் … Read more