இன்னோர் மொழிப்போரை தூண்டுவது போல் உள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
Anbil Mahesh | மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு கட்டாயப்படுத்துவது தமிழ்நாட்டில் இன்னோர் மொழிப்போரை தூண்டுவது போல் இருக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.