ஆன்மிக அறிவியல் ஆராய்ச்சி – ஆதீனத்தை சந்தித்த இஸ்ரோ முன்னாள் தலைவர்

மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று காலை இஸ்ரோ விக்ரம் சாராபாய் சிறப்பு பேராசிரியரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான  டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் ஆயுஸ் ஹோமத்தில் பங்கேற்றார். இதையடுத்து, மயிலாடுதுறையில் உள்ள பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்துக்கு வந்த அவர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார். அவருக்கு ஆதீனகர்த்தர் திருக்குறள் விளக்கவுரை புத்தகத்தை வழங்கி அருளாசி கூறினார்.  தொடர்ந்து, செய்தியாளர்களைச் … Read more

பொன்னியின் செல்வன் ஏ.ஆர். ரஹ்மானுக்குள் ஏற்படுத்திய மாற்றம்…

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன.  இதற்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்துவருகிறது. இதற்கிடையே பொன்னியின் செல்வன் இரண்டு … Read more

அதிமுக பிரமுகருக்கு எதிரான மரண தண்டனை ரத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், காவேரிப்பாக்கம் சுப்பாராயன் தெருவை சேர்ந்த ராஜு – கலைச்செல்வி தம்பதிக்கு கோவர்த்தனன், கவுதமன் என இரு மகன்கள் உள்ளனர். திண்டிவனம் நகர அதிமுக மாணவரணி தலைவர் மற்றும் நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருந்த கோவர்த்தன், புதிய தொழில் தொடங்க பணம் கேட்டு குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அவருக்கு பணம் கொடுக்காததால் பெற்றோர் மற்றும் சகோதரன் கவுதமன் மீதும், கோவர்த்தன்  கோபத்தில் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து, 2019 மே 15ஆம் தேதி அதிகாலை … Read more

அடுத்ததற்கு துணிவுடன் ரெடியான அஜித் – வைரலாகும் வீடியோ

வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத்துடன் இணைந்திருக்கிறார் அஜித். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் மூலம் தன்னை வினோத் நிரூபித்தவர் என்பதால் வலிமை மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. வலிமை இப்படி வலுவற்று போனதற்கு ஏகப்பட்ட பேரின் தலையீடுதான் காரணம் என தகவல் பரவியது. இந்தச் சூழலில் வினோத்துடன் மீண்டும் இணைந்திருக்கும் படம் க்ரைமை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. க்ரைம் சப்ஜெக்ட்டிலும் … Read more

மாமிசம் சாப்பிட்டால் நோ செக்ஸ்…ஆண்களுக்கு பாவம் செய்யும் பீட்டா அமைப்பு

விலங்குகள் நலன் சார்ந்து இயங்கும் பீட்டா அமைப்பு தற்போது திடுக்கிடும் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு பெண்களை விட ஆண்கள் தான் காரணம் என்றும் அதுவும் இறைச்சியை அதிகம் உண்பதால் என்று பீட்டா அமைப்பின் ஜெர்மன் கிளையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், பெண்கள் இறைச்சி உண்ணும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், அவர்களின் ஆணாதிக்க மனோபாவத்திற்கு இறைச்சி உண்பதும் ஒரு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.  உணவு பழக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெண்களை … Read more

மாணவர்களுக்காக தனி ஆளாக பேருந்தை வழி மறித்த தலைமை ஆசிரியர்: வைரலாகும் வீடியோ

தனி ஆளாக தனியார் பேருந்தை வழி மறித்த தலைமை ஆசிரியர் ஒருவரது வீடியோ வைரலாகி வருகிறது. தலைமை ஆசிரியரின் செயல் அப்பகுதியில் பெரும் செய்தியாக பேசப்பட்டு, பள்ளி மாணவர்களின் புகாரை தொடர்ந்து நடு ரோட்டில் இறங்கி தனியாக போராடிய தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பஸ் பாஸ், அரசு பேருந்தில் அதற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மூன்று மாத கால கட்டணம் செலுத்தி வாங்கப்படுகிறது. தனியார் பேருந்தில் மாணவர்களின் அடையாள … Read more

சிலை கடத்தல் வழக்கு… ஆஜராகவில்லை என்றால் தள்ளுபடி செய்யப்படும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்யும் சுபாஷ் சந்திர கபூர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை செய்த சாட்சியங்களை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை தள்ளுபடி செய்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, கும்பகோணம் நீதிமன்றம் … Read more

Fact Check! சீனாவில் ராணுவப் புரட்சியா… அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் கைதில் இருக்கிறாரா.. உண்மை என்ன!

சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் ஒரு தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ராணுவம் நடத்திய புரட்சியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு சிறையில் உள்ளதாக ட்விட்டரில் செய்தி பரவி வருகிறது. அதில் சீன ராணுவம் அதிபர் ஜி ஜின்பிங்கை வீட்டில் வைத்து கைது செய்து அவரது அதிகாரத்தை கைப்பற்ற தயாராகி வருகிறது என கூறப்பட்டுள்ளது . சில வருடங்களுக்கு முன்பு மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் இதுதான் நடந்தது. ட்விட்டரில் #XiJinping என்ற … Read more

Video: நிலச்சரிவால் சரிந்துவிழும் பாறைகள் – உத்தரகாண்டில் பக்தர்கள் பாதிப்பு

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. மழை காலங்களில், உத்தரகாண்டில் அடிக்கடி நிலச்சரிவு, மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படும். மேலும் , உத்தரகாண்டில் 50-க்கும் மேற்பட்ட புனித தலங்கள் இருக்கிறது. இதனால், அங்குள்ள புனித தலங்களுக்கு பக்தர்கள் யாத்திரையாக செல்வார்கள். இந்நிலையில், உத்தரகாண்டில் நேற்று பெய்த கனமழை காரணத்தால், மலையில் இருந்த பாறைகளின் பெரும் பகுதிகள் உடைந்து சரிந்ததில், ஆதி … Read more

என்னை வழிநடத்தும் குருசாமி ஜெயராம் – ஜெயம் ரவி நெகிழ்ச்சி ட்வீட்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்துவருகிறது.   Good Morning Mumbai!  … Read more