கர்ப்பமாக இருக்கிறாரா நயன்தாரா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோ!
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான விக்னேஷ் சிவன் – நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஒருவழியாக இந்த ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர். அடிக்கடி வெளிநாடு பறப்பது, கோவில் செல்வது என இந்த தம்பதியினர் திருமணத்திற்கு பின்னும் சந்தோஷமாக தனது நாட்களை கழித்து வந்தனர். நயன்தாரா தாலி அணிந்திருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டான நிலையில் தற்போது சில சின்னத்திரை நடிகைகளும் நகைகள் எதுவுமின்றி தாலி மட்டும் வெளியே தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து … Read more