ராக்கெட்ரி நம்பியின் விளைவு – இயக்கத்திலிருந்து ஜகா வாங்கிய மாதவன்

நடிகர் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி. நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றுவிட்டதாக போலி புகார் அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி படம் எடுக்கப்பட்டிருந்தது. நம்பி நாரயணனாக மாதவன், அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருந்த இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சாம் சி.எஸ். இசையமைத்தார்.அதேபோல் ஹிந்தி பதிப்பில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்தார். இருவரும் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரும் எதிர்பார்ப்போடு பான் இந்தியா படமாக வெளியான … Read more

தித்திக்கும் தீபாவளி: ஆவின் நிறுவனம் மூலம் ரூ.200 கோடி இனிப்புகள் விற்க இலக்கு

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள 4.5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி ரூபாய்க்கு இனிப்பு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை குறைவான 9 வகையான இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் 10 மாவட்டத்த்தில் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ள நிலையில் தயாரிப்பு மற்றும் சிறப்பு பேக்கிங் ஏற்பாடுகளை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக தமிழக பால் வளத்துறை … Read more

'கூட்டு பாலியல் வன்புணர்வு' – ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக நடந்தசென்ற சிறுமி; 2 கி.மீ.,க்கு யாருமே உதவவில்லை

உத்தரப் பிரதேசத்தில் நம் மனதையே உலுக்கக்கூடிய ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயதான சிறுமி, 5 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பின், 2 கி.மீ தூரம் உள்ள தனது வீட்டிற்கு ரத்தம் சொட்ட, சொட்ட நிர்வாணமாக சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.  இந்த சம்பவம் நிகழ்ந்து 15 நாள்களுக்கு பின், தற்போது அந்த பெண் சாலையில் நிர்வாணமாக நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 30 விநாடிகள் உள்ள … Read more

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இந்திய சுதந்திர தின 75ம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எந்த  முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி இளந்திரையன் முன்பு … Read more

‘பிரின்ஸ்’ படத்தின் 2வது பாடல் : நாளை மாலை வெளியீடு

பிரின்ஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு:  சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் உலகளவில் நல்ல வசூலை பெற்று வெற்றி படமாக மாறியது.  தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட்டை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் … Read more

ஆ.ராசாவை கண்டிக்க ஸ்டாலின் பயப்படுகிறார் – செல்லூர் ராஜூ தடலாடி

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ தனது தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் இன்று (செப். 22) கலந்துகொண்டார். அப்போது பைகரா மாநகராட்சி பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்தார்.  ‘ஆ.ராசாவின் தாய் வருத்தப்பட வேண்டும்’ அப்போது பேசிய அவர்,”ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயர் இல்லை. என்னுடை பெயர் கூட ராஜாதான். ஆனால், எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம் விளைக்கும் வகையில் ஆ.ராசா … Read more

தலைமுடியை வெட்டிப் போராடும் பெண்கள் : பற்றி எரியும் ஈரான்

ஈரானின் மேற்குப் பகுதியில் உள்ள சாகேஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண் கடந்த 13-ம் தேதி, தனது பெற்றோருடன் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் சிறப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சிறப்புப் பிரிவு போலீஸாரின் பணி பெண்கள் ஆடை அணியும் விதத்தைக் கண்காணிப்பதே. மாஷா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் குற்றம் சாட்டி இந்த சிறப்புப் பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.  போலீஸ் காவலில் … Read more

SDPI: அரசு முகமைகளை கைப்பாவையாக பயன்படுத்தி அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் பாஜக

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று அதிகாலையில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைசி கடுமையாக சாடியுள்ளார். தேசத்தின் வளர்ச்சியில் முற்றாகத் தோற்றுப்போய்விட்ட கேடுகெட்ட பாசிச ஆட்சி, ஆட்சியில் தங்களின் தோல்வியை மறைக்க நாட்டின் நிழல் எதிரியை உருவாக்குகிறது என்று எஸ்.டி.பி.ஐ தலைவர் குற்றம் சாட்டுகிறார்.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்களும், … Read more

இணையத்தில் வெளியான ஜெயிலர் வீடியோ – படக்குழு அதிர்ச்சி

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அன்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பாரென்று அறிவிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ப்ரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையெ விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. ரசிகர்களால பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக நெல்சன் திலீப்குமாரை நெட்டிசன்கள் கடுமையாக … Read more

சென்னை: பள்ளி வாகனத்தின் எமர்ஜென்சி கதவு உடைந்து கீழே விழுந்த சிறுமி படுகாயம்

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளை பழைய பெருங்களத்தூர்,பாரதிநகர்,கிருஷ்ணாநகர் ஆகிய பகுதிகளில் இருந்து 31 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளி மினி வேன் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது மினி வேன் பார்வதி நகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, வேனில் எமர்ஜென்சி கதவு பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்த 7 வயது சிறுமி ரியோனா திடீரென கதவு உடைந்து வேனில் இருந்து கீழே விழுந்தார். … Read more