செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளிவட்ட புகைப்படம்! நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் சாதனை
புதுடெல்லி: செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இதுவரை பார்த்திராத சூரிய ஒளிவட்டத்தை நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் படம் பிடித்துள்ளது. இந்த படத்தில், செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தின் மேற்பரப்பில் சூரிய ஒளிவட்டத்தைக் காணலாம். மேல் நிலையில் இருக்கும் மேகங்களில் காணப்படும் பனி படிகங்கள் வழியாக வெள்ளை ஒளி செல்லும் போது, ஒளியின் சிதறல் காரணமாக தோன்றும் 22 டிகிரி வளையமான சூரிய ஒளிவட்டத்தை சன் ஹாலோ என்று சொல்கிறோம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் … Read more