விஜய் படத்தின் காபியா வெந்து தணிந்தது காடு திரைப்படம்

நடிகர் சிம்பு நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு திரைப்படம். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அந்த படத்துக்கு அடுத்தபடியாக வெளியாகும் படம் என்பதால் சிம்புவுக்காக ரசிகர்கள் தியேட்டருக்கு படை எடுத்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நடிப்பில் பூர்த்தி செய்திருக்கிறார் சிம்பு. படத்திற்காக 10 கிலோவுக்கும் மேல் எடை குறைத்து, கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக … Read more

CUET UG 2022: தாமதமாக வெளியான தேர்வு முடிவுகள் – ரிசல்ட்டை எங்கு பார்ப்பது?

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கு பொது நுழைத்தேர்வுகள் முதல் முறையாக இந்தாண்டு நடத்தப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.  இதில், நடப்பு கல்வியாண்டியின், இளநிலைப் பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு, ஆறு கட்டங்களாக ஜூலை 15ஆம் தேதி முதல் ஆக.30ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களிலும், வெளிநாடுகளின் 9 நகரங்களிலும் என … Read more

அருண் விஜய்யின் 'சினம்'! திரை விமர்சனம்

அருண் விஜய் நடிப்பில் ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்கத்தில் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில்  வெளிவந்த படம் ‘சினம்’. இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி மற்றும்  முக்கிய கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்துள்ளார். இப்படத்தின் கால நேரம் 1:55 நிமிடம். இப்படத்தின்  கதை ‘ஃபேமிலி ஆடியன்ஸ்சை’ கவரும் வகையில்  உருவாக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் அருண் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். மாஃபியா, தடம், குற்றம் 23, தமிழ் ராக்கர்ஸ் … Read more

சூட்கேஸில் இருந்த அழுகிய உடல்கள்; நியூஸிலாந்தை உலுக்கிய வழக்கில் 42 வயது பெண் கைது!

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில், யாரும் உரிமை கோராத பொருட்கள் கடந்த மாதம் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் வாங்கப்பட்ட பொருட்களில் சூட்கேஸ் ஒன்றூ இருந்தது. அதனை விலை கொடுத்து வாங்கிய குடும்பம், அதில் அழுகிய சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.   சூட்கேஸில் அழுகிய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் சமீபத்தில், சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய சடலங்கள் பத்து வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளுடையது என்பது … Read more

சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை

மதுரை: ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என Youtube சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ”ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது” என யூ டியூப் சேனலான ரெட்பிக்ஸில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு … Read more

தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவிகள் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் ஊராட்சி குமராமங்கலம் பகுதியை சேர்ந்த தண்டபாணி. இவருக்கு வயது 47 ஆகும். இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் கதவு ஜன்னல்கள் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனுராதா. இவருக்கு வயது 40 ஆகும். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த இரண்டு குழந்தைகள் ஆம்பூர் கோவிந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். இதில் ஜெயா ஸ்ரீ பதினோராம் வகுப்பு … Read more

பள்ளி பேருந்தில் இறந்து கிடந்த 4 வயது சிறுமி… கத்தார் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

கேரள மாநிலம் கோட்டயம், சிங்கவனம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் சாக்கோ. இவர் கத்தாரில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். அபிலாஷ் சாக்கோ, சௌமியா தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.  இதில் இவர்களது இரண்டாவது மகளான வின்சா மரியம் ஜேக்கப் என்ற நான்கு வயது குழந்தை கத்தாரில் உள்ள கிண்டர் கார்டன் என்ற பள்ளியில் படித்து வந்தார்.  இந்நிலையில், சிறுமி வின்சா மரியம் தனது நான்காவது பிறந்தநாளன்று வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அச்சிறுமி பள்ளி பேருந்திலேலே … Read more

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காத்த கட்சி இப்போது சிலரிடம் சிக்கித் தவிக்கிறது: டிடிவி தினகரன்

அறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரயாதை செலுத்தினார். தொண்டர்களுடன் வந்த டிடிவி தினகரன் அண்ணா உள்ளிட்ட தலைவருக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். மேலும் இன்னொரு … Read more

CBSE Exam 2023: 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான முக்கிய செய்தி

CBSE 2023 Board Exam: மத்திய இடைநிலைக் கல்வி வாரியதில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான முக்கியமான அறிவிக்கை ஒன்று இன்று வெளியானது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், இன்று (2022, செப்டம்பர் 15) தனித் தேர்வர்களுக்கான விவரங்களை CBSE அறிவித்தது. CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15, 2023 முதல் நடைபெற உள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள், பள்ளிகளின் மூலமே விண்ணப்பிக்கலாம் என்பதால் அவர்களுக்கு தனியான அறிவிக்கை தேவையில்லை. ஆனால், … Read more

காலை உணவு திட்டத்தின் மெனு: சிறுதானியம் முதல் ரவா கிச்சடி வரை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். மதுரை ஆதிமுலம் மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளிக் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும் தன் கையால் உணவை ஊட்டி மகிழ்ந்த முதலமைச்சர், எவ்வளவு நிதிச் சிக்கல் வந்தாலும், இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே தன்னுடைய இலக்கு என்று சூளுரைத்தார். முதல் … Read more