நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொண்டால்… அமெரிக்காவை மிரட்டும் சீனா
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி திங்களன்று சிங்கப்பூரில், ஆசியா சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இந்நிலையில், சீனா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றால் ” ராணுவம் சும்மா இருக்காது” என்று மிரட்டியுள்ளது. பெலோசியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. அதில் தைவான் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் ஊகத்தின் அடிப்படையில் சீனா இவ்வாறு மிரட்டியுள்ளது. தைவான் சீனாவின் … Read more