ஒரு டிரில்லியன் டாலர் கற்பனை நகரத்தை உருவாக்கும் சவூதி அரேபியா: பொறியியல் அதிசயம்
மேற்கு ஆசிய நாடான சவூதி அரேபியா மிகப்பெரிய பொறியியல் அதிசயத்தை நகர வடிவில் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எண்ணெய் வளம் மிக்க நாடான செளதி அரேபியா, கார்பன் இல்லா நகரத்தை உருவாக்குகிறது, இந்த அதிசய நகரத்தில் வேலை, வாழ்க்கை, விவசாயம் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளும் இருக்கும்.170 கிலோமீட்டர் அளவில் நீண்டுள்ள நகரம் இது. இந்த அற்புதமான அதிசய நகரத்தின் கட்டுமானம் 2030க்குள் முடிக்க வேண்டும் என்பது அரசின் திட்டம். மாய நகரம் பற்றிய … Read more