Green Sky Facts: நீல வானம் பசுமையாக மாறிய அதிசயம்: இது வானவில் அல்ல: வானின் வண்ணம்

இயற்கை மர்மங்கள் நிறைந்தது, இது இப்படித்தான் என நீண்ட நாட்களாக தொடரும் இயற்கையில் திடீரென மாறுதல் ஏற்படும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுவதோடு, காரணம் என்ன என்ற அச்சமும் அதிகரிக்கிறது. இயற்கையில், வானம் நீல நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அமெரிக்காவில் திடீரென வானத்தின் வண்ணம், பச்சை நிறமாக மாறியது அனைவருக்கும் விசித்திரமான விஷயமாக இருந்தது. இதன் பின் உள்ள காரணம் என்ன? ஏதாவது கெட்ட விஷயங்கள் நடைபெறுகிறதா என்று சாதாரண மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தாலும், அதை … Read more

விசித்திரமான நகரம்: மொபைல் தொலைகாட்சி ரேடியோ மற்றும் பொம்மைகளுக்கும் தடை

இன்றைய உலகில், மொபைலுக்கு தடை, தொலைகாட்சி கிடையாது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? அதிலும் பக்கத்து ஊரில் இந்த வசதிகள் இருக்கும், ஆனால் அடுத்தத் தெருவில் உள்ள உங்கள் வீட்டில் இருந்து மொபைல் பயன்படுத்தக்கூடாது, டிவி இருக்கக்கூடாது என்று சொன்னால் எப்படி இருக்கும்? இது மட்டுமல்ல, உலகில் இந்த ஒரே நகரத்தில் மட்டும், குழந்தைகளின் பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறதா? நம்ப முடியாவிட்டாலும் இது நிதர்சனமான உண்மை. மொபைல், டிவி, ரேடியோ … Read more

எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்த ட்விட்டர் நிறுவனம்! காரணம் இதான்

உலக பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை $44 பில்லியனுக்கு வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தார், இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.  ஆனால் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழு விவரங்களை அறிந்த பின்னரே இந்நிறுவனத்தை தான் வாங்கப்போவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று எலான் மஸ்க், $44 பில்லியனுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை … Read more

Marburg virus: மங்கி வைரசுக்கு பிறகு மார்பர்க் வைரஸ் பரவுகிறதா

ஜெனீவா: மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான வைரஸ் ஒன்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தகால வெடிப்புகளில் இறப்பு விகிதம் 24% முதல் 88% வரை இருந்தது என்பதால் இது கவலைகளை அதிகரித்துள்ளது. கானாவில் 2 பேருக்கு மார்பர்க் வைரஸ் பாத்ப்பு பதிவாகியுள்ளது. இது, எபோலா போன்ற வைரஸாக இருப்பதால் WHO விழிப்புடன் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. கானாவில் எபோலா போன்ற மார்பர்க் வைரஸ் நோய் இரண்டு சாத்தியமானதாகப் பதிவாகியுள்ளது  உறுதி செய்யப்பட்டால் மேற்கு … Read more

UK PM: இங்கிலாந்தின் பிரதமராவாரா இந்திய வம்சாவளி ரிஷி சுனக்: பிரசாரம் தொடங்கியது

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெள்ளிக்கிழமையன்று பிரதமர் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தனது பிரச்சாரத்தின் போது, சுனக் தனது இந்திய பாரம்பரியத்தை முன்நிறுத்தி பேசினார். தனது குடும்பம் தனக்கு எல்லாமே என்று கூறிய அவர், இந்திய பாரம்பரியத்தையும், குடும்ப அமைப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஆறுதல்ல் கூறும்  விசித்திரக் கதைகளை வழங்கும் வேட்பாளராக தாம் இருக்கமாட்டேன் என்றும் ரிஷி சுனக் தெரிவித்தார். … Read more

Ban TikTok: இரு சிறுமிகளின் உயிரைப் பறித்த டிக்டாக்கின் பிளாக்அவுட் சேலஞ்ச்

பிரபலமான டிக்டாக் செயலியின் ஆபத்தான விளையாட்டுகளுக்கு மேலும் இரு சிறுமிகள் பலியான விஷயம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சீனாவின் பிரபல செயலியான டிக்டோக், சில நேரங்களில் ஆபத்தான விளையாட்டு சவால்களை போட்டியாக வைக்கிறது. விளையாட்டு விபரீதமாகும் என்பதை டிக்டாக் பலமுறை நிரூபித்திருக்கிறது. இந்த செயலியில் இடம்பெறும் சவால்களினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது கவலையை அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் டிக்டாக்கின் “பிளாக் அவுட் சேலஞ்ச்” நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இரண்டு சிறுமிகள் இறந்த நிலையில், அவர்களின் பெற்றோர்கள், டிக்டாக் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். … Read more

பத்ம விபூஷன் முதல் கங்கை ஆரத்தி வரை – ஷின்சோ அபேவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள நினைவுகள்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் பின்னால் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஷின்சோ அபேவை சுட்ட நபரின் பெயர் டெட்சுயா யாகாமி என தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷின்சோ அபே மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.    முதலில் 2006-ம் ஆண்டு … Read more

Shinzo Abe Death News: ஷின்சோ அபேவை கொன்றது ஏன்? – கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்!

ஜப்பான் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் எனும் பெருமைக்குறியவர் ஷின்சோ அபே. நவீன ஜப்பானின் சிற்பி என வர்ணிக்கப்படும் இவர் தனது 67 வயதில் கடந்த 2020-ம் ஆண்டு ஜப்பான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பெருங்குடல் அயற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷின்சோ அபே மருத்துவரின் அறிவுறுத்தலால் இந்த முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டது.  இதனிடையே மேற்கு ஜப்பானின் கியோட்டோ நகருக்கு அருகில் உள்ள நாரா எனும் இடத்திற்கு இன்று வருகை தந்த ஷின்சோ அபே அங்கு … Read more

விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் 'Sail' குப்பைகளை அகற்றுமா

காற்று, நீர் மற்றும் மண் போன்ற பூமியின் இயற்கை வளங்களை எல்லாம மாசுபடுத்திய மனித இனம் விண்வெளியையும் விட்டு வைக்கவில்லை.  பூமியைச் சுற்றி வரும் உடைந்த செயற்கைக்கோள்கள் உட்பட விண்வெளிக் குப்பைகள், அந்த இடத்தை பெரிதும் மாசு படுத்தியுள்ளன. இந்த குப்பைகள் விண்கலங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று நாசா கூறுகிறது. விண்வெளியில் இருக்கும் குப்பைகளில், 5 லட்சத்துக்கும் அதிகமான நகரும் குப்பைகளைக் கண்காணிக்கிறது. விண்வெளி பயணத்திற்கு  விண்வெளி குப்பை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதுவரை சுமார் … Read more

Breaking: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இன்று காலை துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள கியோட்டோவிற்கு அருகில் அமைந்துள்ள நாராவில் பிரச்சார உரையின் போது முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மார்பில் சுடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது ஒளிபரப்பு NHK தெரிவித்துள்ளது. Officials say former Japanese Prime Minister #ShinzoAbe has been … Read more