Shinzo Abe Death News: ஷின்சோ அபேவை கொன்றது ஏன்? – கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்!
ஜப்பான் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் எனும் பெருமைக்குறியவர் ஷின்சோ அபே. நவீன ஜப்பானின் சிற்பி என வர்ணிக்கப்படும் இவர் தனது 67 வயதில் கடந்த 2020-ம் ஆண்டு ஜப்பான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பெருங்குடல் அயற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷின்சோ அபே மருத்துவரின் அறிவுறுத்தலால் இந்த முடிவை எடுத்ததாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே மேற்கு ஜப்பானின் கியோட்டோ நகருக்கு அருகில் உள்ள நாரா எனும் இடத்திற்கு இன்று வருகை தந்த ஷின்சோ அபே அங்கு … Read more