Sky Cruise: ஹஷேம் அல்-கைலி வடிவமைத்த ஸ்கை குரூஸ் விமான ஹோட்டல்
புதுடெல்லி: தரையிறங்காமல் பறக்கும் ஹோட்டலை பார்த்ததுண்டா? விரைவில் பார்க்கலாம். பறக்கும் ஹோட்டல் தொடர்பான வீடியோ வெளியானதுமே அது பஞ்சாய் பறந்து வைரலாகிறது. ஹஷேம் அல்-கைலி வடிவமைத்த ஸ்கை க்ரூஸ், அணுசக்தியால் இயங்கும் எஞ்சின்களைக் கொண்ட விமான ஹோட்டல், இந்த ஹோட்டல் எப்போதும் வானத்திலேயே பறந்துக் கொண்டிருக்கும் என்பது முக்கியமான தகவல். அதாவது இது ஒருபோதும் தரையிறங்காது. இது போன்ற ஹோட்டல் உலகில் இதுதான் முதல் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபோதும் இறங்காத ஒரு ஹோட்டலின் செயல்பாட்டை விளக்கும் வீடியோ … Read more