இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
ரஷ்யா – உக்ரைன் போர் சுமார் 2 மாத காலமாக தொடர்ந்து வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரிஸ் ஜான்சன் சென்ற வாரம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. அவர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டு பிறகு, அவர் முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர நீண்ட … Read more