ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி.. கம்மின்ஸ் கேப்டனா? ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!
ICC Champions Tropy 2025: அடுத்த மாதம் 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கி நடைபெற உள்ளது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும். இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் குருப் பி-யில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் குருப் ஏ-வில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், இத்தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், … Read more