Srilanka Crisis: அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள பிரதமர் ராஜபக்‌ஷ பரிந்துரை

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரத்தை கையாள்வது தொடர்பாக அரசுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பொறுப்பு வாய்ந்த நிர்வாகத்தை உருவாக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்மொழிந்துள்ளார். பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 18, 2022) வெளியிட்ட அறிக்கையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை அமைச்சரவையில் முன்வைக்க மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. “நிர்வாகம், நீதித்துறை மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய … Read more

காபூல் பள்ளிகளில் பயங்கர குண்டுவெடிப்பு: 6 பேர் பலி, பலர் காயம்

காபூலில் குண்டுவெடிப்பு: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் இறந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேற்கு காபூலில் இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நடந்துள்ளன. முதலில் மும்தாஜ் பள்ளியில் ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் காயமடைந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இரண்டாவது குண்டுவெடிப்பு பின்னர் அதன் அருகே ரஹீம் ஷாஹித் பள்ளியில் நடந்துள்ளது.  குண்டுவெடிப்புகளில் டஜன் கணக்கான மக்கள் சிக்கினர் ஆதாரங்களின்படி, மேற்கு காபூலில் நடந்த குண்டுவெடிப்புகளில் … Read more

Elon Musk Vs Twitter: டிவிட்டர் Poison pill உத்தியை கடைபிடிப்பது ஏன்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்  எப்படியாவது டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி விட வேண்டும் என திட்டமிட்டு வருகிறார். ஆனால் இதற்கு ட்விட்டர் இயக்குநர் குழு, ஊழியர்கள் முதலீட்டாளர்கள், நிறுவனம் எலோன் மஸ்க் கைவசம் செக்ல்வதை விரும்பவில்லை.  எலாஸ் மஸ்க் வாங்குவதை தடுக்க, ‘பாய்ஸன் பில்’ என்ற முறையை, நிர்வாகக் குழு கையாண்டுள்ளது. வாரியத்தின் இந்த திட்டத்தால், எலோன் மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்துவது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாய்ஸன் பில் … Read more

உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்யாவின் சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதலில் 7 பேர் பலி

கிவ்: பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் முடிவுக்கு வராத நிலையில், தொடரும் போரில் திங்களன்று, குறைந்தபட்சம் ஏழு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர், மேற்கு உக்ரேனிய நகரமான எல்விவ், அதிகாலையில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் தாக்கப்பட்ட சிறு குழந்தை உட்பட பலர் உயிரிழந்தனர். நாட்டின் கிழக்குப் பகுதியில் படைகளின் புதிய தாக்குதல் கவலைகளை மேலும் அதிகரிக்கிறது. கிழக்கில் இருந்து தப்பி … Read more

உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்களுடன் இணைய உள்ள சிரியா வீரர்கள்

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி 50 நாட்களுக்கும் மேலாகிவிட்டது., ஆனால் இதுவரை எந்த முடிவும் இல்லாமல் தொடர்கிறது. இரு நாடுகளுக்கு இடையில் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள், பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், கருங்கடலில் ரஷ்யாவின் முக்கியமான போர்க்கப்பல் ஒன்று அழிக்கப்பட்டதை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் கைப்பற்ற முயற்சிக்கிறது. ரஷ்யா மரியுபோலை விரைவில் கைப்பற்ற விரும்புவதற்கான முக்கிய காரணம் இதன் மூலம் கிரிமியாவிற்கான ஒரு … Read more

ஒரே நாளில் ரூ.75 உயந்த டீசல் விலை…நெருக்கடியில் இலங்கை..

1948-ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை சந்திக்காத மோசமான பொருளாதார நெருக்கடியை  இலங்கை எதிர்கொண்டுள்ளது. இதனால் எரிபொருள், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பெட்ரோல் விநியோகத்தில் மூன்றில் 2 பங்கு விநியோகத்தை அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும், ஒரு பங்கு விநியோகத்தை லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் மேற்கொண்டு வருகிறது. சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேஷனின் விற்பனை நிலையங்களில் தட்டுப்பாடு நிலவுவதால், இருசக்கர வாகனங்கள் ஒருமுறைக்கு ரூ.1,000 வரையே எரிபொருள் … Read more

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; முழு விபரம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் முக்கிய கூட்டம் ஒன்று கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்றது. நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷசிந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சக பொறுப்புகளை பொறுப்புக்களை ஏற்க கூடாது என தீர்மானம் எட்டப்பட்டது. இந்நிலையில், கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவை  இன்று பதவி ஏற்கிறது. இலங்கையில் 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு … Read more

Russia Ukraine War:கடைசி மூச்சு வரை எதிர்கொள்வோம்; உக்ரைன் திட்டவட்டம்

கருங்கடலில் ரஷ்யாவின் முக்கியமான போர்க்கப்பல் ஒன்று அழிக்கப்பட்டதை அடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் கைப்பற்ற முயற்சிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய இராணுவம் தெற்கு உக்ரைனில் உள்ள மிகப் பெரிய எஃகு ஆலையை அழித்தது. மரியுபோலில் உக்ரைன் துருப்புக்களை சரணடையுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்ட நிலையில் உக்ரைன் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடைசி மூச்சு வரைபோராடுவோம்: உக்ரைன் பிரதமர் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல், தனது படைகள் … Read more

Russia Ukraine War: மாஸ்க்வா தாக்குதல் மற்றும் உக்ரைனின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை நெப்டியூன்

கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை முறியடிக்க உக்ரைனுக் ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை தருவதாக இங்கிலாந்து முன்னதாக உறுதியளித்திருந்தது. மாஸ்க்வா  உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டதாகக் கூறிய வெடிப்பு மற்றும் தீ விபத்துக்குப் பிறகு கருங்கடலில் அதன் முன்னணி போர்க்கப்பல் மூழ்கியதாக ரஷ்யா கூறியது, மோதலின் விளைவுகளைத் தீர்மானிக்கக்கூடிய புதிய தாக்குதல்களுக்குத் தயாராக இருந்த மாஸ்கோவிற்கு இது மிகப்பெரிய அடியாகும். கருங்கடல் கடற்படையில், ரஷ்யாவின் முதன்மையான மொஸ்க்வா கப்பல், புயல் காலநிலையில் துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது மூழ்கியதாக … Read more

வடகொரியாவின் மேம்பட்ட அணுகுண்டு செயல்திறன் சோதனை

சர்வதேச நாடுகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கும் வடகொரியாவின் ஆயுத தொழில்நுட்பங்களும், அணு ஆயுத பலமும் உலக நாடுகளின் கவலைகளை அதிகரிக்கிறது. இந்த நிலையில்ம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், நாட்டின் “தந்திரோபாய அணுகுண்டுகளின் செயல்பாட்டில் செயல்திறனை” மேம்படுத்தும் ஒரு புதிய வகையான வழிகாட்டுதல் ஆயுதத்தின் சோதனையை மேற்பார்வையிட்டார் என்று கொரிய மத்திய செய்தி முகமை (KCNA) செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக வட கொரியா புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) அமைப்பை … Read more