Russia Ukraine War: கிவ் மீது ரஷ்யா தொடக்கியுள்ள புதிய தாக்குதலால் பதற்றம்

உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்ய ராணுவம் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளது. தலைநகர் கிவ், மேற்கு உக்ரைன் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா புதிய தாக்குதல்களை  உக்ரைன் ஆபத்தில் உள்ளது. கருங்கடலில் ஒரு முக்கிய போர்க்கப்பலை அழித்தது மற்றும் ரஷ்ய பிராந்தியத்தில் உக்ரைன் ஆக்கிரமிப்பு போன்ற நிகழ்வுகளால் கோபமடைந்த ரஷ்யா, உக்ரைன் தலைநகர் மீது புதிய ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்தது. இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் … Read more

உலகிலேயே அதிக வெப்பமான ஊர்! 53 டிகிரி செல்சியஸில் சூரியன் தகிக்கும் நகரம்

Hottest Place in the world: புவி வெப்பமடைதல் காரணமாக, 2100 ஆம் ஆண்டளவில், உலக மக்கள் தொகையில் 74% பேர் வருடத்தில் 20 நாட்களுக்கு கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அனலாய் கொதிக்கும் உலகின் வெப்பமான இடம் பாகிஸ்தானின் ஜகோபாபாத் என்பது உங்களுக்குத் தெரியுமா? பூமியின் மிகவும் வெப்பமான இடமான ஜகோபாபாத் (Jacobabad is the hottest place on Earth). இங்கு கோடையில் 52-53 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். ஜகோபாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள … Read more

கலிஃபோர்னியா ஏரியில் மீண்டும் திறக்கப்பட்ட நரகத்தின் வழி

கலிஃபோர்னியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நபா பள்ளத்தாக்கு அருகே பெர்ரிஸ்ஸா என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 4.7 மீட்டருக்கு மேல் உயரும்போது ஏரியில் உள்ள 72 அடி விட்டமுள்ள பிரம்மாண்டமான துளையின் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும். தற்போது ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த துளை மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.  மேலும் படிக்க | அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி! The Glory Hole of Lake Berryessa. It is a drainage … Read more

தென்னாப்பிரிக்காவை புரட்டிப்போட்ட புயல்!..400 பேர் பலி

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு – நடாலில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. சுமார் 40 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.  மேலும் படிக்க | Tropical Storm: பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு 138 பேர் பலி ஈஸ்டர் விடுமுறையில் வழக்கமாக சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் குவாசுலு – நடால் நகரம் இந்த ஆண்டு வெள்ளத்தினால் களையிழந்துள்ளது. வெள்ளத்தில் … Read more

இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ரஷ்யா – உக்ரைன் போர் சுமார் 2 மாத காலமாக தொடர்ந்து வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரிஸ் ஜான்சன் சென்ற வாரம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. அவர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டு பிறகு, அவர் முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர நீண்ட … Read more

Srilanka Crisis: IMF உடன் பேச்சுவார்த்தை நடந்த இலங்கை நிதி அமைச்சர் அமெரிக்கா பயணம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் இந்நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் முக்கிய கூட்டம் ஒன்று நேற்று இரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய அமைச்சரவை விரவில் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷசிந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சக பொறுப்புகளை பொறுப்புக்களை ஏற்க கூடாது … Read more

Space Tourism: விரிவாகும் விண்வெளி சுற்றுலா சந்தையில் ஆடம்பர சொகுசு அறை

விண்வெளி சுற்றுலா சந்தையில் சொகுசு அறையில் இருந்து பூமியை  பார்க்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கிறது இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம். விண்வெளியில் சொகுசு அறை விண்வெளி சுற்றுலா சந்தையில் புதிதாக நுழைந்த ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ், ஒரு பெரிய பலூனுடன் மேல் வளிமண்டலத்திற்கு உயர்த்தப்பட்ட ஒரு சொகுசு அறையின் வசதியிலிருந்து பூமியின் வளைவின் பார்வையை வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறார். ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் (Space Perspective) அதன் கேபின்களின் விளக்கப்படங்களை வெளியிட்டது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புளோரிடாவில் … Read more

Secret of Death: சாகாவரம் பெற்ற உயிரினத்திற்கும் எண்ட் கார்ட் போடும் நத்தை

லண்டன்: ‘அழியாத உயிரினம் என்று அழைக்கப்படும் நீர்க் கரடிகள்’ எவ்வாறு இறக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். கொதிக்கும் நீராலோ அணுகுண்டுகளாலோ கொல்ல முடியாத உயிரினத்தை நத்தையால் கொன்றுவிட முடியும் என்ற ரகசியத்தை அவிழ்த்துள்ளனர் விஞ்ஞானிகள். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நுண் விலங்குகள் இனத்தைச் சார்ந்த நீரில் வாழும் விலங்கு நீர்க் கரடி டார்டிகிரேட்ஸ் (Tardigrade). இவை, மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த சூழலில் வாழக்கூடியவை. ஆனால் நத்தை வெளியிடும் திரவத்தால் இவை இறக்கக்கூடும் என்ற ரகசியத்தை ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். உலகில் … Read more

Environmental Disaster: 750 டன் டீசலுடன் கவிழ்ந்த கப்பல் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பேரழிவு

Environmental Disaster: எகிப்தில் இருந்து மால்டாவுக்கு டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல், துனிசியாவின் கடற்கரைக்கு அருகில் கவிழ்ந்த விபத்து மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. சுற்றுச்சூழல் பேரழிவை உருவாக்கும் என்று அஞ்சப்படும் அந்தக் கப்பல் 750 டன் டீசலுடன் சென்றுக் கொண்டிருந்தபோது, துனிசியாவின் கடற்கரைக்கு அருகில் மூழ்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   “சுற்றுச்சூழல் பேரழிவு” ஏற்படக்கூடிய நிலையில், எரிபொருள் நிரப்பப்பட்ட கப்பல் கவிந்த சம்பவம் துனிசியா கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை (2022 … Read more

Rashi Parivartan on Russia: ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாழாக்கும் கிரகங்களின் ராசி மாற்றம்

புதுடெல்லி: ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் திடீரென உலகம் முன் ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியது, இது பல வழிகளில் எதிர்பாராதது மற்றும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய கிரகங்களின் மாற்றம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாதிக்குமா? ஆச்சார்யா டாக்டர் விக்ரமாதித்யா ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீதான கிரகங்களின் கோசார பரிவர்த்தனையை கணித்து சொல்கிறார். இந்திய ஜோதிடத்தின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் பதற்றமான காலகட்டமாகவே இருக்கும் என்கிறார் ஆச்ச்சார்யா விக்ரமாதித்யா. நண்பன் எப்போது எதிரியாகிறான் என்பது … Read more