No Salary Hike: கஜானா காலி! பாகிஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது
Pakistan Economic Crisis: பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷேபாஸ் ஷெரீப்புக்கு, அந்நாட்டின் பொருளாதார மந்தநிலை மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அரசுக் கருவூலத்தில் நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, தேசிய சட்டமன்றத்தில் செய்யப்பட்ட சம்பள உயர்வு அறிவிப்பை அடுத்த நாளே அரசாங்கம் திரும்பப் பெறும் சூழ்நிலை உருவானது. சம்பள உயர்வை அறிவித்த புதிய பிரதமர் ஷாபாஸ் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில் அரசுப் பணியாளர்ர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களை உயர்த்துவதாக அறிவித்தார் என்று எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் … Read more