புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு; இம்ரான் கட்சியின் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான்கானின் பிரதமர் பதவி பறிபோனதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க இன்று கூடின. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் இன்று மதியம் தொடங்கிய நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெறும். இந்நிலையில், 174 வாக்குகள் பெற்றும் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும் பாகிஸ்தான் … Read more