Price of War: தொட்டில்களில் எதிரொலிக்கும் ரஷ்ய படையெடுப்பின் தாக்கங்கள்

Russia – Ukraine War: ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில், ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் நாட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில் வெள்ளியன்று எல்விவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ஏராளமான காலியான ஸ்ட்ரோலர்கள் (குழந்தைகளை அழைத்துச் செல்ல பயன்படும் தள்ளுவண்டி) அணிவகுத்து நின்றன. ரஷ்யா-உக்ரைன் மோதல் பெரியவர்கள் போரை அறிவிக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள்தான் போராடி இறக்க வேண்டும். போருக்குப் பின் வரும் இன்னல்கள், துக்கம் மற்றும் வெற்றிகளை இளைஞர்கள்தான் பெற வேண்டும்.  இந்த வார்த்தைகள், தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா … Read more

நாட்டை விட்டுச் சென்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரஷ்யா வைக்கும் செக்

மாஸ்கோ: ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் எவ்ஜெனி ஃபெடோரோவ், மே 1 வரை நாட்டின் சந்தைக்குத் திரும்பாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10 ஆண்டு தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஒரு சட்ட வரைவை முன்மொழிந்துள்ளார். பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைவர் மாக்சிம் ரெஷெட்னிகோவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் குறித்து RT செய்தி வெளியிட்டுள்ளது.  பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யா-வில் தங்கள் பணிகளையும், ரஷ்யர்களுக்கான சேவைகளையும் முதலீடுகளையும்  வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.  அவரைப் பொறுத்தவரை, இந்த நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான … Read more

ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை அரசியலாக்கக் கூடாது: இந்தியா

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணய் வாங்க இந்திய ஆயில் கார்பரேஷன் நிறுவனம் ரஷ்யா உடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பான செய்திகள் வெளியாகின.  ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது அமெரிக்காவின் தடைகளை மீறிய செயல் அல்ல எனக்ஜ் கூறினாலும், அமெரிக்கா தனது அதிருப்தியை பதிவு … Read more

வங்க தேசத்தில் ISKCON கோவில் மீது பயங்கர தாக்குதல்; பலர் காயம்

டாக்கா: இந்து சிறுபான்மையினரை பாதுகாக்க வங்கதேச அரசு  வாக்குறுதிகள் அளித்து வரும் போதிலும், தொடர்ந்து இந்து கோவில்கள் மற்றும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.  வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கோவில் ஒன்று வியாழக்கிழமை இரவு தீவிரவாதிகளால் சூரையாடப்பட்டது. அடிப்படைவாதிகள் கோயிலை சூறையாடி சூறையாடினர்.  தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்காவில் மோகன் சஹா தெருவில் உள்ள இஸ்கான் ராதாகாந்தா கோயிலை ஹாஜி ஷபியுல்லா தலைமையில் திரண்ட 200க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 7 … Read more

துரோகிகள் கொசுக்களை போல் நசுக்கப்படுவார்கள் என எச்சரிக்கும் ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. போர்க்களத்தில் ரஷ்யா கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்ய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆர்வலர்களுக்கு கடுமையான எச்சைக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை “துரோகிகளுக்கு” எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ரஷ்யர்களுக்கு “தேசபக்தர்களையும் மோசமான எண்ணம் கொண்டவர்களையும் வேறுபடுத்தி பார்க்க முடியும்’ என்று … Read more

திருமணத்தை விட்டு விலகி ஓடும் தென் கொரிய இளைஞர்கள்… காரணம் என்ன!

தென் கொரியாவில் திருமணம் குறித்த இளைஞர்களின் மனப்பான்மை மாறி வருவதால், 2021-ம் ஆண்டில் திருமணம் செய்துகொள்ளும் தென் கொரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இதற்கு கொரோனா தொற்றும் ஒரு காரணம். தென் கொரியாவால் வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ள தென் கொரியாவில், திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,93,000 ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 9.8 சதவீதம் குறைவானதாகும். 10ம் ஆண்டுகளில் மிக குறைவான திருமணங்கள் … Read more

போரை நிறுத்த முடியாது…சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்த ரஷ்யா

உக்ரைன் மீது கடந்த 24-ம் தேதியன்று தாக்குதலை தொடங்கிய ரஷ்யா 22-வது நாளாக தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், மரியுபோல் போன்றவை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. போரை நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் வலியுறுத்தியும் ரஷ்ய அதிபர் புடின் போரை நிறுத்தவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து போரை நிறுத்த ரஷ்யாவுக்கு … Read more

மீண்டும் ஏற்படுகிறதா கொரோனா அலை?…சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் தொற்று உயர்வு

உலகம் முழுவதும் பரவலாக குறைந்து வந்த கொரோனா தொற்று சீனாவில் கடந்த வாரத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. தொடக்கத்தைப் போலவே 6 ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட புதிய மருத்துவமனையை அவசரம் அவசரமாக கட்டி சீனா சிகிச்சை அளித்து வருகிறது. கொரோனா பாதிப்பு தொடந்து அதிகரிப்பதால் சீனாவில் 13 மாகாணங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் ஒமைக்ரானும், அதன் திரிபான BA.2 வைரசுமே பெருமளவில் ஏற்பட்டுள்ளன. சீனாவைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. … Read more

அரிசி 1 கிலோ ரூ. 448, பால் 1 லிட்டர் ரூ.263! ரத்த கண்ணீரில் இலங்கை…

உலக நாடுகள் கொரோனா பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. 2 வருடங்களாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சியாக உக்ரைன்- ரஷ்யா போர் அமைந்தது. ஏற்கனவே எண்ணெய் இறக்குமதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் ரூ.40 வரை உயரும் அபாயம் ஏற்பட்டது.  இந்தியாவில் இப்படி இருக்க, 2007 முதல் அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வந்த இலங்கை நாடு தற்போது நெருக்கடியின் உச்சத்தில் தவிக்கிறது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதியில் … Read more

ICJ on Russia War: போரை நிறுத்து ரஷ்யா! சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

கீவ்: உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதி மன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டது,  இந்த தீர்ப்பை தங்களுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி என்று கூறும் உக்ரைன் அதிபர் Zelenskyy, தீர்ப்பை உடனடியாக ரஷ்யா அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ICJ இன் உத்தரவு சர்வதேச சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் உக்ரைன் அதிபர், தீர்ப்புக்கு ரஷ்யா கட்டுப்பட வேண்டும் என்று கூறினார். இந்த உத்தரவை புறக்கணிப்பது ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும் … Read more