ரஷ்யா – உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்
ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று வார காலமாக தொடரும் நிலையில், ரஷ்யப் படைகளால் நகருக்கு வெளியே உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் தாக்கப்பட்டதை அடுத்து, கிவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ செவ்வாயன்று மார்ச் 17 வரை 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கு காலத்தில், வெடிகுண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்வதற்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கிவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோவை மேற்கோள் காட்டி தி … Read more