Travel to Mars: பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணம்! சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பம்
பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணித்தை சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பமானது சிவப்பு கிரகத்திற்கான பயண நேரத்தை வெகுவாக குறைக்கிறது. ஆச்சரியமாக இருந்தாலும் இது சாத்தியமாகும் உண்மை என்று உறுதியளிக்கின்றனர் விஞ்ஞானிகள். 45 நாட்களுக்குள் செவ்வாய் கிரகத்தை அடைவது இப்போது சாத்தியமாகும், இது நீண்ட நாட்களாக அறிவியல் ஆர்வலர்களின் கனவாக இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கனடா நாட்டைச் சேர்ந்த எஞ்சினியர்களின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தை அடைவதற்கான லேசர் அடிப்படையிலான தொழில்நுட்பம் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும். தற்போதைய நிலவரப்படி … Read more