ஜடேஜா, ரிஷப் பந்த் வேண்டாம் – ஹர்பஜன் சிங்!
Harbajan Singh About ICC Champions Trophy: அடுத்த மாதம் 19ஆம் தேதி சாம்பியன் டிராபி தொடங்கவுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், ஒவ்வொரு நாட்டில் கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியமும் விரையில் இந்திய அணியை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளது. இதில் எந்தெந்த வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறப் போகின்றனர் என்பதில் ரசிகர்கள் … Read more