ரஷ்யா உக்ரைன் போர்: பேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டரையும் தடை செய்த ரஷ்யா
உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டு வருவதாக கூறி பேஸ்புக்கிற்கான அணுகலை ரஷ்யா மட்டுப்படுத்தியது. இந்நிலையில், தற்போது ரஷ்யா ட்விட்டரை முடக்கி தகவல் ஓட்டத்தை நிறுத்தியுள்ளது. ரஷ்யாவில் ட்விட்டர் இயங்குதளத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து நிறுவனம் அறிந்திருப்பதாகக் ட்விடரும் கூறியுள்ளது. “ரஷ்யாவில் சில நபர்களுக்கு ட்விட்டர் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் எங்கள் சேவையை பாதுகாப்பாகவும் அணுகக்கூடியதாகவும் வைத்திருக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று ட்விட்டர் சனிக்கிழமை பிற்பகுதியில் ஒரு … Read more