Russia Ukraine News: உக்ரைனின் உடனடித் தேவைகள் என்ன? உக்ரைன் அமைச்சரின் பட்டியல்
ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியது தொடர்பாக நேட்டோ அமைப்பு ஆலோசித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன. இந்த நிலையில் உக்ரைனின் தற்போதைய அவசரத் தேவை என்ன? தெரிந்துக் கொள்வோம். வியாழன் அன்று (பிப்ரவரி 24) ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக … Read more