கனடாவில் திடீரென மூடப்பட்ட 3 கல்லூரிகள்; பரிதவிக்கும் இந்திய மாணவர்கள்!
கனடாவின் கியூபெக்கில் மூன்று கல்லூரிகள் திடீரென திவாலானதாக அறிவித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்களுக்கு எழுந்துள்ள பெரும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கல்வி கற்கச் சென்ற இந்த இந்திய மாணவர்கள் தற்போது செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். கனடாவில் உள்ள M College Montreal, CDE College Sherbrooke மற்றும் CCSQ College Longueil ஆகிய மூன்று … Read more