Internet safety: ஆபாச தள கண்காணிப்பிற்கு இனி கிரெடிட் கார்டு விவரங்கள் உதவும்
லண்டன்: உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆபாச தளங்களை (Porn Website) அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இந்த இணையதளங்கள் சிறார்களை உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தாலும், அது போதுமானதாக இல்லை. இந்த சூழ்நிலையில், எந்த வயதினர் இந்த தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாகிறது. எனவே இங்கிலாந்து அரசு புதிய ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை (Online Safety Bill) அறிவித்துள்ளது. இதன்படி, ஆபாசப் படங்களை வழங்கும் இணையதளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும். … Read more