50 ஆண்டுகளாக போலீஸூக்கு தண்ணிகாட்டிய முதியவர் – சிக்கியது எப்படி?
இங்கிலாந்தை பொறுத்தவரை டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது கடும் தண்டனைக்குரியதாக கருதப்படுகிறது. அவ்வாறு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் அதிகளவில் விதிக்கபடும். இந்நிலையில், 70 வயதாகும் முதியவர் ஒருவர் இதுவரை லசென்ஸ் எடுக்காமல் வாகனம் ஓட்டி வந்துள்ளார். சுவாரஸ்யம் என்னவென்றால் அவர் ஒருமுறைகூட போலீஸிடம் சிக்கியதாக பதிவுகளும் இல்லை. டெஸ்கோ எக்ஸ்ட்ரா ஸ்டோர் அருகே முதியவரை டிராபிக் போலீஸார் பிடித்து விசாரித்தபோது இந்த உண்மை அவர்களுக்கு தெரியவந்தது. மேலும் படிக்க | Aadhaar: உங்கள் ஆதார் அட்டையை வேறு … Read more