China Plane Crash: தலைக்குப்புற விழுந்த விமானம்! வெளியான கடைசி நிமிட வீடியோ!
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த கடைசி திக்திக் நிமிட வீடியோவும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் தற்போது 300-க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் குவிந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க | Breaking: 133 பயணிகளுடன் சென்ற சீன … Read more