துரோகிகள் கொசுக்களை போல் நசுக்கப்படுவார்கள் என எச்சரிக்கும் ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. போர்க்களத்தில் ரஷ்யா கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்ய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆர்வலர்களுக்கு கடுமையான எச்சைக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை “துரோகிகளுக்கு” எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ரஷ்யர்களுக்கு “தேசபக்தர்களையும் மோசமான எண்ணம் கொண்டவர்களையும் வேறுபடுத்தி பார்க்க முடியும்’ என்று … Read more