மகேந்திராவின் 2 மிரட்டல் கார்கள்… ஒருமுறை சார்ஜ் போட்டு சென்னை டூ மதுரை போகலாம் – முழு விவரம்
Mahindra Cars, Automobile News: தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட மகேந்திரா நிறுவனத்தின் மின்சார கார்களான XEV 9 மற்றும் BE 6 மாடல்களை வாடிக்கையாளர் சோதனை ஓட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முழு அளவில் சார்ஜ் செய்யப்பட்டால் 500 கி.மீ., தூரம் செல்லும் திறன் கொண்ட இந்த இரண்டு வகை மின்சார கார்களும் தானியங்கி முறையில் ஓட்டுநர் இல்லாமலயே பார்க்கிங் செய்து கொள்வது உள்ளிட்ட நவீன வசதிகள் உடன் வருகிறது. … Read more