நான்காவது டோஸ் தடுப்பூசி – அமெரிக்கா சொல்வது என்ன?
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபௌசி, கோவிட்-19 மாறுபாடான ஓமிக்ரானுடன் போரிட, அமெரிக்காவில் நான்காவது டோஸ் பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம் என்றும், பூஸ்டர் டோஸ் வயது மற்றும் நபரின் உடல்நிலையின் அடிப்படையில் செலுத்தப்படலாம் என்றும் கூறினார். “மீண்டும் மற்றொரு பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். இந்த விஷயத்தில், எம்ஆர்என்ஏ பெறும் ஒரு நபருக்கு நான்காவது புஸ்டர் டோஸ் தேவைப்படலாம். இது வயது மற்றும் தனி நபரின் அடிப்படை நிலைமைகளின் அடிப்படையில் இது போடப்படலாம்” என்று … Read more