Russia-Ukraine Crisis: உக்ரைனில் அவசர நிலையை பிரகனம் செய்ய தயாராகும் அரசு!
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என அச்சம் நிலவும் இந்த நேரத்தில், உக்ரைனின் கிழக்கு மாகாணங்களின் இரு பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்யா அங்கீகரித்து, கூடுதல் துருப்புகளை அனுப்பியுள்ள நிலையில், உக்ரைன் அரசு, நாடு தழுவிய அவசரகால நிலையை அறிமுகப்படுத்த உள்ளது ரஷ்யாவின் படையெடுப்பு அச்சத்தின் மத்தியில் நாட்டை அமைதியாக வைத்திருக்கவும் அதன் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் சிறப்பு கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று உக்ரைனின் மூத்த பாதுகாப்பு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். அவசரகால நிலை 30 … Read more