Swastika vs Ban: ஸ்வஸ்திக் சின்னத்தை தடை செய்ய கனடா முயல்வதற்கு காரணம் என்ன?
கனடாவில் ஸ்வஸ்திக் சின்னத்தை தடை செய்வதற்கான சட்ட மசோதா கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய அரசு தனது கவலையை பகிர்ந்து கொண்டது. ஸ்வஸ்திகா சின்னத்தின் வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது. பாசிசத்துடன் கலாச்சார சின்னத்திற்கு என்ன தொடர்பு? பின்னணியைத் தெரிந்து கொள்ளுங்கள்… ஸ்வஸ்திக் சின்னம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாகரிகங்களிலும் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக் சின்னம். பூஜையறை … Read more