Russia – Ukraine: உக்ரைனில் போர் மேகங்கள்; உச்சகட்ட பதற்றம்; விமானங்களும் ரத்து!
மாஸ்கோ: உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும்நோக்கில், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே வார இறுதியில் பேச்சு வார்த்தையில் எந்த வித பயனும் ஏற்படாத நிலையில், உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதை தொடர்ந்து அமெரிக்கா தனது மக்களை உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு அறிவுறுத்திய நிலையில், இஸ்ரேலும் தன் குடிமக்களை அவசரமாக நாட்டை விட்டு கிளம்ப சொல்லி மீட்டுகொண்டிருப்பதால் உக்ரைன் யுத்தம் தவிர்க்கபட முடியாதது போன்ற தோற்றம் நிலவுகின்றது. இங்கிலாந்து உள்ளிட்ட … Read more