ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ரத்தாகுமா? ஆனால் எந்த அணி அரைஇறுதிக்கு செல்லும்?

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்.19ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. மீதமுள்ள இரு இடங்களுக்கு மற்ற அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன.  இந்த நிலையில், இன்று மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கிட்டத்தட்ட நாக் அவுட் போன்ற சூழ்நிலை உள்ளது. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி அரை … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Local Holiday Declared in Tamil Nadu: அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய வடிவேலு! முக ஸ்டாலினை பாராட்டி பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. சார்பில் சென்னை யானை கவுனியில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகர் அஜய் ரத்னம், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது, “தமிழ் மொழிக்கு சின்ன ஆபத்து. அது வழக்கம்போல் தான் வந்துக்கொண்டு இருக்கிறது. காக்கா, கிளி, மாடு, நாய் எல்லாம் அதனுடையே தாய்மொழியில் கத்துகின்றன. மாட்டை … Read more

திமுகவை மீண்டும் எதிர்த்த ஆதவ் அர்ஜுன்! அவரது மனைவி வெளியிட்ட அறிக்கை!

ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் முடிவுகள் தனிப்பட்டவை எனவும், குடும்ப உறுப்பினர்களுக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் அவரது மனைவி டெய்ஸி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் பாஜகவுடன் கள்ள உறவில் இருக்கிறார் – விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு!

பாசிசத்திற்கு எதிராக போராடாமல் நடிகர் விஜய் கள்ள மவுனம் காப்பது பாஜகவுடன் அவர் கள்ள உறவில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது என்று விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு பேசியுள்ளார்.

IPL 2025: இந்த ஆண்டு சேப்பாக்கம் இல்லை! மைதானத்தை மாற்றிய சிஎஸ்கே!

ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடுகிறது. இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல்லில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது, இதுவரை ஐபிஎல்-ல் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர். இந்த … Read more

IND vs NZ: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியை இல்லாவிட்டால் பெரிய பிரச்னை – என்ன காரணம்?

IND vs NZ: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 (ICC Champions Trophy 2025) தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் (India vs New Zealand) அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணாக மொத்தமாக தடைப்பட்டது. இதனால் இரு அணிகளும் ஆறுதலாக 1 புள்ளியை பெற்றன. IND vs AFG: உச்சக்கட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி-இல் இனி நடைபெற … Read more

விஜய்யை தொடர்ந்து இந்த நடிகருடன் இணையும் மமிதா பைஜு!

Mamitha Baiju Next Movie Update: நடிகை மமிதா பைஜு ஜனநாயகன் படத்திற்கு அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 

திருமணமாகி 25 நாள்களே ஆகுது… கணவனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்த மனைவி? கடலூரில் கொடூரம்

Tamil Nadu News: திருமணமாகி 25 நாட்களில் கணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கடலூரில் புகார் ஒன்று வந்துள்ளது.

பைக் டேங்கில் அமர்ந்து-கட்டிப்பிடித்தவாறு பைக்கில் சென்ற பெண்! வைரல் வீடியோ..

Viral Video Bengaluru Woman Riding In Bike : பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலனை கட்டிப்படித்தபடி பைக்கில் ரைட் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.