பிரபல துணை நடிகர் திடீர் மரணம்..அடக்கம் செய்யக்கூட ஆள் இல்லாத அவலம்..!
தனுஷின் பொல்லாதவன் படத்தில் நடித்திருந்த பிரபு என்ற நடிகர் திடீரென காலமானார். இந்த நிலையில் அவரை அடக்கம் செய்ய யாரும் இல்லாததால் இசையமைப்பாளர் டி.இமான் அந்த பொருப்பை ஏற்றுக்கொண்டார்.