Israel: புளித்த பிரட்டினால் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டின் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் சிக்கலில் சிக்கியுள்ளார். அவரது கூட்டணி அரசாங்கத்தின் மிக முக்கியமான கூட்டாளியான இடித் சில்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவமனைகளில் உணவு வழங்குவது தொடர்பான விதிமுறைகள் குறித்து எம்பி சில்மான் இதனை செய்துள்ளார். ஜெருசலேம்: இஸ்ரேலில், ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமர் நஃப்தலி பென்னட்டின் அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடித் சில்மான் ராஜினாமா செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. … Read more