முடிவுக்கு வருகிறது உக்ரைன் – ரஷ்யா போர் : நாள் குறித்த புதின்!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்யா பெரும் சேதங்களை சந்தித்துள்ளதாகவும் இதுவரை ரஷ்யாவின் 7 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக படைகளை முறையாக வழிநடத்தவில்லை என ரஷ்யாவின் 37-வது படைப்பிரிவின் தலைவரை சக வீரர்களே சுட்டுக்கொன்றதாக மேற்குலக நாடுகளின் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. போரில் தங்கள் தரப்பை சேர்ந்த 300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கிரம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உண்மையில் இந்த எண்ணிக்கை … Read more